…
…
…
நேற்றைய தினம், எல்லாரையும் முந்திக்கொண்டு,
வேலூர் ரஜினி மன்றத்தினர் ரஜினிகாந்த் அவர்களின்
70-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்….
அரசியலைத் தொடாமல், ” எளிய மனிதரின் எழுபதாவது
பிறந்த நாள் ” என்கிற தலைப்பில், இயக்குநர் பாரதிராஜா –
ரஜினியைப் பற்றி பேசியது காணொளியின்
வடிவில் கீழே –
…
…
.
—————————————————————————————————————————————————————–
Good one. But Bharthi Raja sir is always emotional and left wrong words about superstar some times. But Rajini Sir never given up. KM sir did yo see Pandeys speech? share your thoughts as well
அருள்,
திருவாளர் ரங்கராஜ் பாண்டேயின் பேச்சைப்
பார்த்தேன்/கேட்டேன்.
எழுச்சி பெறத் தூண்டுகிறாரா…. அல்லது
இயலாது/நடக்காது என்று கூறி
பலவீனப்படுத்த முயற்சிக்கிறாரா …?
அவர் பேச்சு குறித்து, உங்கள்
கருத்து/ மதிப்பீடு என்ன….?
சொல்லுங்களேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
I took it in positive way and rajini sir and his men need to work hard to achieve. In rajini supporters group also 80 % thougt that way. Some points are not agreed.
Rajni minus politics is excellent man