இதை – ரசிக்காமல் இருக்க முடியுமா….?


கீழே ஒரு காணொளி…
இது சொல்லும் கருத்தை ஏற்காதவர்கள் இருக்கலாம்.

ஆனால், இந்த காணொளியை ரசிக்காமல்,
பார்த்து சிரிக்காமல் இருக்க முடியுமா…?

3-4 நாட்களாகவே இது என்னிடம் இருக்கிறது…
ஒருவேளை காட்சிகள் மாறுமோ என்று காத்திருந்தேன்.

இப்போது, காட்சி மாறக்கூடிய சூழ்நிலை உருவாகிறது …
என்று தோன்றுவதால்-

“இப்படம் இன்றே கடைசி” – என்று –
பதிவிட்டு விட்டேன்.

.
——————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to இதை – ரசிக்காமல் இருக்க முடியுமா….?

 1. புதியவன் சொல்கிறார்:

  இப்போ மகாராஷ்டிராவில் நடப்பது எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமாத்தான் இருக்கு. ஏன் சிவசேனா இத்தகைய செயலில் இறங்கவேண்டும்? நாளை மூவரும் சேர்ந்து கூட்டணி வைத்து பாஜகவுக்கு எதிராக தேர்தலில் இறங்குவது சாத்தியமா? தேவகவுடா கட்சிபோல சிவசேனா கரையாதா? தெரியலையே.

  ஒருவேளை short term benefitக்குக்காக இப்படி முதல்வராகணும் என்று ஆசைப்படுகிறார்களோ?

  இப்படி நடந்ததைப் பார்த்த பிறகு, தமிழகத்தில் ஒருவர் மட்டும் தூக்கம் வராமல், தான் எதைச் செய்யத் தவறினோம் இப்படி ஒரு வாய்ப்பு தனக்குக் (தன் மகனுக்கு) கிடைக்காததற்கு என்று சிந்திப்பார். வேறு யார்… பாமக தலைவர் டாக்டர் இராமதாஸ்தான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   என் பார்வையில், மஹாராஷ்டிராவில் இந்த நிலை
   ஏற்பட்டதற்கான காரணம் very simple.

   EGO …
   அமீத்ஜீயின் ஈகோ முதல் காரணம்…
   தாக்கரேயின் ஈகோ இரண்டாவது காரணம்…

   விளைவுகள் – எதுவாக இருந்தாலும் –
   அது இந்த இரண்டு கட்சிகளையுமே பாதிக்கும்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. Mani balan சொல்கிறார்:

  There are only three options for political parties in india.
  1. Be very strong on own and don’t do BJP opposing politics – kcr, biju, etc.
  2. Align with bjp and survive- admk, nitish, etc.
  3. Sell their party to bjp or loose out with party guys defecting (being bought) by bjp – many north east parties.

  NCP realized this and chose option 2. Otherwise they will be forced with option 3.
  BJP follows corporate model of politics – pick any winning strategy without regards to socio/enviro implications, acquisition/merger in weak areas, competitive intelligence and attack, strong cash flow and funding model, sound organization structure that scales to any corner.

  It is similar to how globally big organizations work. It is like a walmart but selling hate. It is like a microsoft but earning more than just money.

  Even a hardline hinduthva party like shivsena couldn’t win over. They could only do ‘hate politics’ but not match with a well built ‘hate corporation.’

  • புதியவன் சொல்கிறார்:

   Am impressed with your analysis Mani Balan. Looks close to reality. ‘Hate’ alone can’t win people’s mind in long term. See.. in TN, though AIADMK has chosen Option 2, we common people hate BJP for this kind of politics. A party can not pressurize anybody to vote for it, by doing dirty politics.

   In my view, Muslim organizations must have kept quiet and accepted Supreme Court’s verdict on Ayodhya. (which anyway wont’ change in future). By doing so, probably this so called ‘Hate Politics’ might subside if not now, down the line. As much the other religions fight, as much this ‘Hate’ fire will glow, unfortunately.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.