…
…
…
3-4 மாதங்களுக்கு முன்னர்,
சிங்கப்பூர் அரசின் –
Singapore Tourism Board (STB) சார்பில்,
VOICE OF LEGENDS – என்கிற தலைப்பில் ஒரு
அருமையான இசை நிகழ்ச்சி
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெரிய்ய்ய ஆடிட்டோரியம்,
பிரம்மாண்டமான colourful Stage,
வண்ணமயமான பின்னணி –
அமர்க்களமான கூட்டம்,
தமிழின் மிகச்சிறந்த இசைக்கலைஞர்கள் பலரும்
பங்கெடுத்துக் கொண்ட ஒரு அற்புதமான நிகழ்ச்சி….
நேரில் பார்த்தவர்கள் – கொடுத்து வைத்தவர்கள்…
இருக்கட்டும்… நமக்கும் காணக்கிடைக்காமலா
போய்விடும் என்று காத்திருந்தேன்.
வந்து விட்டது யூட்யூபில் –
எக்கச்சக்கமான பாடல்கள் இடம் பெற்றாலும்,
எனக்குப் பிடித்த, உங்களுக்கும் பிடிக்கக்கூடிய
சில பாடல்களை மட்டும் கீழே பதிவிட்டிருக்கிறேன்.
முழுவதும் பார்க்க நேரம் கிடைக்கவில்லையென்றால்,
கொஞ்சம் கொஞ்சமாக பாருங்கள்…!!!
————————————–
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே…
…
அகரம் இப்போ சிகரம் ஆச்சு –
…
கண்ணே கலைமானே –
…
இதோ இதோ என் பல்லவி –
…
அப்பாக்களுக்கு மரியாதை….
…
வண்ணம் கொண்ட வெண்ணிலவே –
…
சுந்தரி கண்ணால் ஒரு சேதி –
…
சங்கீத ஜாதி முல்லை –
…
இளைய நிலா –
…
ஒவ்வொரு பூக்களுமே
…
பாடறியேன் படிப்பறியேன் –
…
வெள்ளைப் புறா ஒன்று –
…
விழியே கதை எழுது –
…
காட்டுக்குயிலு –
.
—————————————————————————————————————————————————————–