…
…
…
ஒரு கிண்டல் வீடியோ…
நடிகர், இயக்குநர் – மாதவன் பேசுகிறார் –
ஒரு டாக்டருக்கும்,
ஒரு நோயாளிப் பெண்மணியின் கணவருக்கும்
இடையே நடக்கும் உரையாடலை விவரிக்கிறார் …
இதைப்பற்றி இதற்கு மேல் எதாவது சொன்னால்-
சுவாரஸ்யம் போய் விடும்…
ஆனாலும் கடைசி வரியில் மாதவன் டாக்டருக்கு
கொடுப்பது மஹா ஷாக்…!!!
காணுங்களேன் – காணோளியை ….
…
…
.
————————————————————————————————————————————————————-
Some more interesting stuff from madhavan
நன்றி கார்த்திக்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்