…
…
இது செய்தி மட்டுமே –
…
…
https://www.hindutamil.in/news/india/524856-bjp-got-over-rs-350-cr-in-
donations-from-tata-trust-in-2018-19.html
2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து
பாஜக பெற்ற நன்கொடை ரூ. 356 கோடி –
—————-
2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற
நன்கொடை ரூ.356 கோடி என்று தெரியவந்துள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் ஆளும் கட்சி அளித்த
ஆவணங்கள் மூலம் இது உறுதியாகியுள்ளது.
அக்.31ம் தேதி சமர்ப்பித்த ஆவணங்களின்படி
காசோலைகள், ஆன்லைன் மூலம் நிதியாண்டு
2018-19-ல் ரூ.700 கோடி நன்கொடை பெற்றுள்ளது பாஜக.
இதில் பாதி தொகை டாடா அறக்கட்டளை அளித்ததாகும்.
டாடா பங்களிப்பு செய்யும் புராக்ரசிவ் எலக்டோரல் ட்ரஸ்ட்
மட்டும் ரூ.356 கோடி நன்கொடை அளித்துள்ளது…..
——
.
——————————————————————————————————————————————————————
Sir
It called corporate lobbying. Tata trust gave highest amount for Congress too. Pl check https://www.businesstoday.in/current/economy-politics/bjp-raised-over-rs-800-crore-before-lok-sabha-polls-tata-group-top-donor/story/390115.html
Remember tatas’s Nira Radia, a political lobbyist in India, the (then)indicated Indian telecom minister A. Raja thro DMK /MK Wife/ & Kani Molzahi ..to do their work..
At least we are aware which company benefited. much..
VS Balajee
gentleman;
Is it fair for you to equalize
55 crore rupees( that congress got )
with 356 crores (that bjp got ?