மறக்க முடியவில்லை “சோ” என்னும் இந்த …….


எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது –
இந்த காணொளியை (கீழே) …

எத்தனை நகைச்சுவையுணர்வு,
என்னவொரு தன்னம்பிக்கை …
எத்தனை எளிமை, புத்தி கூர்மை,
சகமனிதர்களிடத்தே எத்தனை உரிமை,
அவரது நேர்மையும், திறமையும் ….

ஒரு பக்கம் சோ’வின் பேச்சும்,
அவரது நகைச்சுவை ததும்பும் உணர்வுகளும் –
பார்க்க மிகவும் பரவசமூட்டின என்றாலும்,

இன்னொரு பக்கம்
மிகவும் வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கிறது –
எங்கே பார்க்கப் போகிறோம் இனியும்
இந்த மாதிரி ஒரு பெர்சனாலிடியை … ?

….

….

.
—————————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to மறக்க முடியவில்லை “சோ” என்னும் இந்த …….

  1. புதியவன் சொல்கிறார்:

    எதிலும் நேர்மை, உண்மைத்தன்மை இருப்பதால்தான் சோவின் எழுத்துக்கும் பேச்சுக்கும் மரியாதை. Very happy to again hear his voice, though I had already watched this couple of times.

    அடுத்தவங்களை பாராட்டுபவர்கள், தங்கள் கெபாசிட்டி மேல் தன்னம்பிக்கை உள்ளவர்கள்… ஆஹா என்ன மாதிரியான கருத்து. (நான் பாராட்டும் குணம் இல்லாதவன் என்பது என் மனசில் வந்து போகிறது. பெரியவர்கள் எப்போதும் பெரியவர்கள்தாம்)

    • d சொல்கிறார்:

      Yes, KB and Cho are irreplaceable. Cho’s rise from the beginning of Viveka Fine Arts days to this day, has been astounding. Man of guts with enormous talent of spot wits along with deep knowledge of current political affairs made him a darling of even many leaders who are opposed to his views. I missed his speech so far but thank you for sharing with us.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.