காஞ்சி பெரியவரின் உரை….VKM-03காஞ்சி பெரியவரின் உரைகளை உள்ளடக்கி,
விமரிசனம்-காவிரிமைந்தன் காணொளி -03
வெளியாகி இருக்கிறது….

தரம் – கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது
என்று நம்புகிறேன்.

ஆனாலும், இன்னமும் எனக்கு திருப்தியாக வரவில்லை.
இன்னமும் திருத்தமாகச் செய்ய
முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

இன்னமும் 3-4 பதிவுகளுக்குள் தேறி விடுவேன்
என்று நம்புகிறேன்.

நண்பர்களின் பார்வைக்கு காணொளி கீழே –

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to காஞ்சி பெரியவரின் உரை….VKM-03

 1. D. Chandramouli சொல்கிறார்:

  Excellent speech with clear diction and wise examples to describe the inner ultimate ‘Anandam’. Look forward to more such posts on YouTube.

 2. Prabhu Ram சொல்கிறார்:

  உங்கள் உரையும் சரி, ஒலிப்பதிவும் சரி;
  மிக நன்றாக வந்திருக்கிறது.
  நீங்கள் மேற்கொண்டிருப்பது
  மிக நல்ல முயற்சி.
  தொடர்ந்து பல பதிவுகளை
  உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

 3. புவியரசு சொல்கிறார்:

  7-8 நிமிடம் என்பது கச்சிதமாக இருக்கிறது.
  கைவசம் நிறைய ப்ளான் வைத்திருக்கிறீர்கள்
  என்று தோன்றூகிறது. உங்கள் வெற்றிக்கு
  வாழ்த்துகள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.