அடுத்த விமரிசனம் ஆடியோ/வீடியோ ….


அடுத்த விமரிசனம்-காவிரிமைந்தன் பேசுதளத்தின்
காணொளி வெளியாகி இருக்கிறது.
(கீழே….)

நண்பர்களின் கருத்துகளை வரவேற்கிறேன்..
(ஒலிப்பதிவு துல்லியமாக இல்லை… நானே உணர்கிறேன்…
என்ன செய்யலாமென்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்…)

————————————————————————

The 1893 World’s Parliament of Religions,
held on the shore of Lake Michigan, Chicago,
was the largest and most spectacular event
among many other congresses in the
World’s Columbian Exposition.

The World Congress of Religions marks the
first formal gathering of representatives of
Eastern and Western spiritual traditions.
It is recognized as the birth of formal
interreligious dialogue worldwide.

A captivating Hindu monk, Swami Vivekananda
mesmerized the 5,000 assembled delegates,
greeting them with the words,
“Sisters and brothers of America!”

This speech, which introduced Hinduism to
America has memorized the whole of America
and Swami Vivekanada became one of the
most forceful and popular speakers in spite of the
fact that he had never before addressed
an audience in public.

————————————-

——————————————

.
——————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to அடுத்த விமரிசனம் ஆடியோ/வீடியோ ….

 1. paiya சொல்கிறார்:

  Good start. Please continue your service. please note your audio voice is not clear. Disturbances like un-tuned AM / FM radio station is accompanied with your voice. Please try to rectify.

 2. PK சொல்கிறார்:

  Very nice thought! With little more tuning in the audio recording, iam sure this will be immensely successful platform!
  Thank you for your continued passion and interest in service!

 3. புவியரசு சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  நல்ல துவக்கம். எடுத்துக்கொண்ட தலைப்பும் அருமை.
  ஒலிப்பதிவில் சிரமம் இருப்பது உங்களுக்கே தெரிந்திருக்கிறது.
  யாரையாவது உதவி கேளுங்கள்.

 4. Ramnath சொல்கிறார்:

  அருமை.
  உங்கள் குரல் எனக்கு மிகவும் பிடித்த
  மறைந்த நடிகர் ரகுவரன் குரல் போல் இருக்கிறது.
  தொடர்ந்து நிறைய எதிர்ப்பார்க்கிறேன்.
  ஒலிப்பதிவு பிரச்சினை எல்லாம் சரி செய்யக்கூடியதே.
  அடுத்தடுத்த பதிவுகளில் நீங்களெ இதை சரி செய்ய முடியும்.

  • R.Gopalakrishnan சொல்கிறார்:

   Sir, you have taken a very good topic as your first audio communication. Keep it up good
   luck to you. By the way, I feel you were using snuff in your age. Because of your voice
   I doubt like that. Your pronounciation of our language is absolute without any flaw.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    கோபாலகிருஷ்ணன்…

    அய்யகோ – Snuff – ஆ.
    கொன்னுட்டீங்க போங்க…. 🙂 🙂

    நான் தான் துவக்கத்திலேயே சொல்லி விட்டேனே…
    ஒலிப்பதிவு துல்லியமாக இல்லை என்று.

    கடவுள் கருணையால்,
    எனக்கு எந்தவித கெட்ட பழக்கமும் இல்லை…!!!
    இருந்த ஒரே ஒரு கெட்ட பழக்கத்தையும்
    25 ஆண்டுகளுக்கு முன்பே விட்டு விட்டேன்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 5. புதியவன் சொல்கிறார்:

  Audio connectionல அல்லது cableல பிரச்சனை இருக்கலாம். மற்றபடி எடுத்துக்கொண்ட தலைப்பு நன்றாக இருக்கிறது. தொடர்ந்து பேசுங்கள். வாழ்த்துகள்.

 6. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  மிகவும் அழகிய முயற்சிக்கு வாழ்த்துகள் ஐயா!
  நான் மதிக்கும் சாதுக்களில் முதலில் இருப்பவர் சுவாமி விவேகானந்தர். (அடுத்தவர் காஞ்சி பெரியவாள்)
  பழைய ஐஸ் ஹவுஸ் என்று அழைக்கப்படும் இன்றைய விவேகானந்தர் இல்லத்துக்கு நான் பலமுறை சென்றுள்ளேன். இப்போது மிகவும் சிறப்பாக பராமறிக்கின்றனர். மேலும் தாங்கள் ஆற்றிய மொழிபெயர்ப்பு உரையை அங்கே ஒலி-ஒளி காட்சியாக நேரடி ஆங்கில உரையிலேயே ஒளிபரப்புகின்றனர்.
  மிகவும் சிறப்பாக உள்ளது என்பதனையும் இங்கே பதிவிடுகின்றேன்.
  மீண்டும் புதிய முயறசிக்கு என் வாழ்த்துகள்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அஜீஸ்.

   இவர்கள் தான் உண்மையிலேயே பெரியவர்கள்.
   பல “போலி”கள் இன்று உலவுவதால்,
   யாருக்குமே மரியாதை இல்லாமல்
   போய் விடும் போலிருக்கிறது.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ஆலோசனைகள்/கருத்து சொன்ன அத்தனை
  நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

  ஒலிப்பதிவில் உள்ள குறையைப் போக்க
  முயற்சிக்கிறேன்… டெக்னிகலாக ஒன்றுமே
  தெரியாது என்பதால், தட்டுத்தடுமாறித்தான்
  செய்து கொண்டிருக்கிறேன். கொஞ்சம்
  விழுந்து எழுந்தால், பழகி விடுமென்று
  நம்புகிறேன்…!!!
  அதுவரை – தாங்கிக் கொள்ளுங்கள்…!

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 8. SAKTHIVEL சொல்கிறார்:

  VERY NICE.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.