” M.S.V.” என்னும் மந்திரவாதி ….!!!


மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்,
நான்கே நான்கு பாங்கோ’ஸ் பீட்’களை வைத்துக்கொண்டு,
என்னென்ன மாயங்கள் செய்தார் என்பதை
அழகாக விளக்குகிறார் இந்த கலைஞர்.

எம்.எஸ்.வி.யின் புகழ் பரப்ப, இந்தக் கலைஞர்
மேற்கொண்ட இந்த முயற்சி அற்புதம். இது இவரது
கடுமையான உழைப்பு, பயிற்சி, முயற்சி,
கற்பனை, குரல் வளம் – ஆகியவற்றின் கூட்டு வெற்றி.

சாதனையாளர் அலெக்சாண்டர் பாபு- விற்கு நமது
உளமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்தும்.

.
———————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ” M.S.V.” என்னும் மந்திரவாதி ….!!!

  1. D. Chandramouli சொல்கிறார்:

    Undoubtedly MSV is apparently the creator of the wonderland of cine music. Thought we have heard all about the geniuses of the golden period – Sivaji, MSV, KVM, KANNADASAN, SAVITHRI, MGR and many others. This Banggo 4 beats is certainly news to us. Alex made his presentation in a pleasant way.

  2. மெய்ப்பொருள் சொல்கிறார்:

    பழைய பாடல்களில் பாக்கிரௌண்ட் BGM என்ற இடத்தில்
    பெரும்பாலும் பாங்கோஸ் வரும் .
    அப்போது பாடகர்கள் குரல் வளமும் , குரலை இடத்திற்கு
    ஏற்ப ஏற்றி -இறக்கி பாடும் திறமையும் கொண்டவர்கள் .

    பாடகர் குரல் வந்தவுடன் இசை நின்று போய் வெறும்
    பாங்கோஸ் மட்டுமே வரும் .

    இதில் இசை இல்லாமல் வெறுமனே குரலை மட்டுமே
    வைத்துப் பாடும் வல்லமை படைத்தவர்களும் இருந்தார்கள் .
    உ -ம் கே பி சுந்தராம்பாள் , டி ஆர் மகாலிங்கம் !

    இப்போது இசை குரலை அமுக்கி விடுகிறது .
    பெரும்பாலும் டங்க டங்க என்ற சத்தம் .

  3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

    ஒரு உதாரணம்
    இந்த பாடலில் பியானோ ,வயலின் ,சாக்ஸோபோன் டிரம்ஸ்
    எல்லாம் இருக்கிறது .
    TMS குரல் வரும் போது வெறும் டிரம்ஸ் மட்டும் !

    இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்
    இவர் போல் யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

  4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Good Choice…
    நன்றி நண்ப மெய்ப்பொருள்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.