…
…
…
கவிஞர் கண்ணதாசனைப் பற்றி,
யார் பேசினாலும்,
எப்போது பேசினாலும் –
நாம் கேட்கவே விரும்புவோம்…
கூடவே இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்
அவர்களையும் சேர்த்து என்றால்….?
“கவிஞர் கண்ணதாசன் காண விரும்பிய சமுதாயம்”
என்கிற தலைப்பில் தமிழருவி மணியன் அவர்கள்
4 நாட்களுக்கு முன்னர் ஒரு விழாவில் பேசினார்…
நண்பர்கள் தவற விட்டு விடக்கூடாதே என்று
இங்கேயும் பதிகிறேன்…
கொஞ்சம் பெரிது தான்… ஆனால் துண்டு போட
எனக்கு மனமில்லை…
நேரமில்லையென்றால்,
தவணை முறையில்,
கொஞ்சம் கொஞ்சமாகப் பாருங்கள்… 🙂 🙂
…
…
.
——————————————————————————————————