என் விருப்பம் -33 சீர்காழி கோவிந்தராஜன்…!!!!


கணீரென்ற வெண்கலக்குரல்,
அழுத்தந்திருத்தமான தமிழ் உச்சரிப்பு,
ஆழமாக உள்ளேயிருந்து வரும்
உணர்வுகளின் பிரதிபலிப்பு –
இவை அனைத்திற்கும் சொந்தக்காரர்
சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்….

தமிழர்களின் நெஞ்சில் அவருக்கு என்றும்
நீங்கா இடம் உண்டு.

இன்றைய என் விருப்பம் பதிவில்
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் சில
பழைய, நினைவை விட்டு அகலாத பாடல்கள் ….

———————————————————————-

சின்னஞ்சிறு பெண் போலே –

……….

நீ அல்லால் தெய்வமில்லை –

………..

பணம் பந்தியிலே-

…………

எங்கிருந்தோ வந்தான் –

அதே பாடல் – படிக்காத மேதை திரைப்படத்தில்
சிவாஜியையும், ரங்காராவையும் பார்க்க வேண்டாமா…!!!

………

நித்தம் நித்தம் மாறுகின்ற தெத்தனையோ -பந்த பாசம்

………..

சமரசம் உலாவும் இடமே -ரம்பையின் காதல்

………..

காதலென்னும் சோலையிலே – சக்கரவர்த்தித் திருமகள்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா….

….

நிலவோடு வான்முகில் உறவாடுதே –

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் –
கவிஞர் கண்ணதாசன் பாடும் காட்சியுடன் –

கப்பலோட்டிய தமிழன் – பாரதி பாடல்கள்…

ஓடி விளையாடு பாப்பா –

வந்தேமாதரம் என்போம் –

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to என் விருப்பம் -33 சீர்காழி கோவிந்தராஜன்…!!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  எனக்கு மிக மிகப் பிடித்த பாடல்கள் அவர் பாடியவைதான்.

  “நீ அல்லால் தெய்வமில்லை’ (நீ அல்லாமல் கிடையாது).

  பன்னிரு விழிகளிலே, மற்றும் கணபதி பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களில் காதலெனும் சோலையிலே தவிர மற்றவை மிக மிகப் பிடித்தவை.

  • R.Gopalakrishnan சொல்கிறார்:

   why you have missed ullathil nalla ullam karnan song sir

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    கோபாலகிருஷ்ணன்,

    எண்ணிக்கை அதிகமாகி விட்டதே
    என்கிற உணர்வு தான். மற்றபடி
    எனக்கும் மிகவும் பிடித்தமான
    பாடல் தான் அது…
    சீர்காழி மிகவும் உணர்வுபூர்வமாக
    பாடிய பாடல் அது…!

    இப்போது உங்கள் குறை
    தீர்க்கப்பட்டு விட்டதே … 🙂 🙂

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி புதியவன்,

   கவனக்கோளாறு…
   சரி செய்து விட்டேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  உள்ளத்தில் நல்ல உள்ளம் …

 3. D. Chandramouli சொல்கிறார்:

  Every one of the songs is a gem. Whenever I listen to these two songs, “Engirundho Vandhan” and “Ullathil Nalla Ullam” make me shed tears. May I also add to your favorites the following two: “Amudeham Thenum Edharku” and “Erikkaraiyin Mel Poravalay”?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சந்திரமௌலி,

   உங்கள் சந்தோஷமே – என் சந்தோஷம்…
   உங்கள் விருப்பம் என் விருப்பமும் கூட …!!!

   நீங்கள் விரும்பிய அந்தப் பாடல்களும் கீழே…
   ( ஏரிக்கரை மேலே -யை பாடியவர் டி.எம்.எஸ்..
   ஆனால், அதுவும் அருமையான பாடலே…!!! )

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   —————-
   அமுதும் தேனும் எதற்கு

   ………

   ஏரிக்கரை மேலே

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  என் விருப்பம்-33 … மிகப்பெரிய அளவில் அதிகம் பேரால்
  விரும்பி பார்க்கப்பட்டுள்ளது என் dash board மூலம்
  தெரிய வருகிறது…

  என் விருப்பம், மற்ற வாசக நண்பர்களின் விருப்பமாகவும்
  இருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.