ப்ரூஸ் லீ’ பிங் பாங் விளையாடும் காட்சி… ( இன்றைய சுவாரஸ்யம்…)


இரண்டு நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவரிடமிருந்து
ஒரு காணொளி (வீடியோ) கிடைக்கப்பெற்றேன்.
1973-ல், இளம் வயதிலேயே மரணமடைந்து விட்ட,
உலகப் பிரசித்தி பெற்ற martial artist ப்ரூஸ் லீ –

அதிவேகமாக, அற்புதமான ஸ்டைலில்
டேபிள் டென்னிஸ் ( பிங்-பாங் ) விளையாடுவது போல்
சித்தரிக்கப்பட்டிருந்தது. வீடியோ என்னவோ
மிகவும் சுவாரஸ்யமாகத் தான் இருந்தது.

இருந்தாலும் -அதன் உண்மைத்தன்மை பற்றி எனக்கு
ஏதோ சந்தேகம்… (நல்ல வேளை…!) ஏற்பட்டது.

வலைத்தளத்தில் தேடினேன்…
2-வதாக இன்னொரு வீடியோ கிடைத்தது.

இரண்டையும் கீழே பதிவிட்டிருக்கிறேன்…
நீங்களே பாருங்களேன் – சுவாரஸ்யம் புரியும்…!!!

கொசுறு –

இப்படி டூப்ளிகேட்களை எல்லாம் பார்த்துவிட்டு,
ஒரிஜினலை பார்க்காமல் போகலாமா…?

.
——————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to ப்ரூஸ் லீ’ பிங் பாங் விளையாடும் காட்சி… ( இன்றைய சுவாரஸ்யம்…)

  1. Subramanian சொல்கிறார்:

    கே.எம். சார்,

    பல திசைகளிலும் பாயும் உங்கள் ரசனை
    ஆச்சரியமூட்டுகிறது. உழைப்பு வியக்க வைக்கிறது.
    என்றும் இதே போல் இனிதே தொடர வேண்டுகிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.