அரசியலும் வியாபாரமும்…. அரசியலே வியாபாரமும்….!!!


கீழே இரண்டு புகைப்படங்கள் –

முதலாவது புகைப்படம் – இன்றைய
தமிழ் நாளிதழ் தினமலரில் வெளிவந்தது.

தமிழகத்தின் வர்த்தக நிறுவனம் ஒன்று,
இந்த சந்திப்பைக் குறிக்கும் புகைப்படத்தை,

– தங்களது வியாபார விருத்திக்காக
பயன்படுத்திக் கொள்வது….

இதன் நோக்கம் வெளிப்படையாகவே புரிகிறது…!!!

அடுத்து இந்த புகைப்படம் –

இன்றைய ஆங்கில நாளிதழ் “ஹிந்து”வில், ஆங்கிலத்தில்
கொடுக்கப்பட்டுள்ள ஒரு விளம்பரம்….

டாக்டர் கிருஷ்ணசாமி, தன் வாழ்நாளில்
முதல் தடவையாக, ஆங்கில நாளிதழ் ஒன்றில்,

காசு செலவழித்து –
(சொந்தக் காசு அல்ல தான் என்றாலும் கூட )
கொடுத்துள்ள ஒரு விளம்பரம்.

இதன் நோக்கம்….?
அரசியலா…? வியாபாரமா…?
அல்லது அரசியல் வியாபாரமா…?

அதாவது, அரசியல் வியாபார அபிவிருத்திக்காகவா …? 😉 🙂

.
———————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to அரசியலும் வியாபாரமும்…. அரசியலே வியாபாரமும்….!!!

 1. Prabhu Ram சொல்கிறார்:

  அரசியலே வியாபாரம்.
  அது எல்லாருக்கும் பொருந்துகிறது.
  உங்கள் கட்டுரையின் நோக்கு புரிகிறது சார் 🙂

 2. புதியவன் சொல்கிறார்:

  எனக்கு வெட்டி விளம்பரங்கள் (கட்சிக்காரர்கள் கொடுப்பது) கொடுப்பதில் நம்பிக்கை இல்லை. அவை ‘வரவை’ எதிர்பார்த்துச் செய்யப்படுபவை. சென்னையில் சில கட்சிக்காரர்கள் சீன அதிபரை வரவேற்று போட்டிருந்த விளம்பரங்கள் நகைப்புக்குரியன (விளம்பரம் போட்டு கட்சியில் பெயர் தேடிக்கொள்வது). என் தனிப்பட்ட விருப்பம், எங்கும் நோட்டீஸ், விளம்பரங்கள் ஒட்டுவதை தடை செய்யணும், அப்படி இல்லை என்றால், ஒவ்வொரு நோட்டீசுக்கும் 50 ரூபாய் வரி போடணும், நகரைப் பாழ்படுத்துபவை இந்த நோட்டீஸ்கள்.

  கிருஷ்ணசாமி செய்தது வியாபாரம். இதில் அவருக்கு என்ன லாபம் என்பது நமக்குத் தெரியாமலா போகப்போகிறது?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.