கடலுக்கடியே செல்ல எஸ்கலேட்டர் – ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சீன தொழில் நுட்பம்….!!!கடலுக்கடியே செல்ல ஒரு எஸ்கலேட்டர் …

சீனாவில், பீஜிங்கில் உள்ள, கடல் வாழினங்கள் குறித்த
ஒரு அருங்காட்சியகத்தில் காணும் தொழில் நுட்ப வெளிப்பாடு
நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது….

அது குறித்த ஒரு காணொளியை கீழே பதிப்பித்திருக்கிறேன்.

அதைக்குறித்த வர்ணனை –

” Under-sea tunnel—The 80 meter tunnel
has an escalator that ferries people in the main tank.
You can see coral, sea plants, and hundreds of fish
of various species. Sometimes, divers enter and swim
around with the sharks.”

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to கடலுக்கடியே செல்ல எஸ்கலேட்டர் – ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சீன தொழில் நுட்பம்….!!!

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ஐயா இது என்ன பிரமாதம்
  மும்பை முதல் துபாய் வரை கடலுக்கடியில் ரயில் விடப் போகிறார்களாம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அஜீஸ்,

   “வானமே எல்லை ” மன்னிக்கவும் “கடலே எல்லை”.

   ஆனால், ஒரு சந்தேகம்.
   செய்தியில் எதாவது பிழை நேர்ந்திருக்கலாம்.
   அது குஜராத்திலிருந்து துபாய் வரை
   என்றிருக்கும் … 🙂 🙂

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. புதியவன் சொல்கிறார்:

  இதற்கெல்லாம் முன்னோடி சிங்கப்பூர் என்பது என் அபிப்ராயம். சிங்கப்பூர் சுற்றுலா பயணிகளை ஈர்க்க நிறைய 20 வருடங்களுக்கு முன்பே செய்திருக்கிறார்கள். (எஸ்கலேட்டர் அல்ல). சீனா சுற்றுலாவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் இதிலிருந்து தெரிகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.