…
…
…
நேபாளம் சென்றிருந்தபோது, ஒரு கோயிலில்
இந்த இசையை கேட்டேன். நேபாளத்திற்கே
உரிய துஷைன்….!!! ( Relaxing Music…! )
மனதிற்கு அமைதியையும், சாந்தியையும்,
ஆனந்தத்தையும் தருகிறது
இந்த இசைக்கருவிகளின் இனிய ஓசை…
முதல் தடவை, மீடியம் வால்யூமில் வைத்து விட்டு,
கண்களை மூடிக்கொண்டு இசையை மட்டும் கேட்டுப் பாருங்கள்….!!!
அடுத்த தடவை வீடியோவை பார்க்கலாம்….!
…
…
.
—————————————————————————————————————————————–
சார்,
இந்த நேரத்தில் இதையும் கேட்கலாமே :
https://vimarisanam.wordpress.com/2019/01/27/இசைக்கு-ஏது-ஜாதியும்-மதம/
Yes, this instrumental music is blissful and happy state of mind. Total peace within. Wonderful!
In films, the one that is awesome is the song in Darbari Kanada raga “Malarey Mounama” – a lovely melody. We tend to float in the sky and enjoy the universe from afar. What a fantastic creation by Vidya Sagar, never to be missed by music lovers. I ‘d have heard this song both vocal and instrumental umpteen number of times. I am never satiated but can hear more and more.
சந்திரமௌலி,
Fantastic… எனக்கும் மிகப் பிடித்த பாடல் இது ….
இன்னுமொரு முறை கேட்போமா…?
மலரே… மௌனமா…?
(இந்த பாடல் எடுக்கப்பட்ட இடமும் அற்புதம்…
கிட்டத்தட்ட இதே இடத்திற்கு நான் சென்றிருக்கிறேன்…
அற்புதமான பிரதேசம்… அருமையான வித்யாசாகர் இசை…!!!)
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்