…
…
ஆமாம் …லாயருக்கு – L I A R – தானே ஸ்பெல்லிங்…?
————————————————–
—————————————————-
—————————————————-
இவரெல்லாம் ஒரு வக்கீல் …
இவரும் ஒரு கட்சியில் தலைவர்…
—————————————————
—————————————————
——————————————————
——————————————————
இவர் பின்னாலும் நாலு பேர்…………தூ….
——————————————————
…
இவரைப்போன்றவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள் அல்ல –
காட்டுமிராண்டிகள்…..சட்டத்தால் தண்டிக்க முடியவில்லையென்றால் –
பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
.
—————————————————————————————————————————————————
இந்த பொன்னையனை நாமெல்லாம் மறந்து வெகு மாதங்களாகிவிட்டன. பாருங்க… செல்லூர் ராஜு தெர்மோகோல் மாதிரி, காற்றின் மீது குற்றம் சொல்லி வெளிச்சத்துக்கு வந்துவிட்டார்.
மக்களின் டிஸ்ட்ரஸ்ல ஜெ. ரொம்ப கவனமா இருப்பாங்க, ஆறுதலாவும் இருப்பாங்க, சொந்தக் கட்சிக் காரனையே அது அமைச்சராக இருந்தாலும் கழட்டி விட்டுடுவாங்க்.
தலை இல்லாததால் வாலின் நுனிக்குக் கூட கொழுப்பு அதிகமாயிடுச்சு.
இது ஒரு கழிசடை.
இது ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சொன்னது.
ஆளும் கட்சி பிரமுகர் என்பதற்காக இவர் சொல்வதை
எல்லாம் போடும் ஊடகங்கள் அங்கேயே, அந்த பேட்டியிலேயே
பதிலுக்கு இவரை தலையில் குட்ட, தட்ட வேண்டாமா ?
ஐயா தங்களின் பாராட்டை பெற்ற மாஃபா பாண்டியன் அவரகள் , கீழடியில் கிடைத்தது தமிழக கலாச்சாரம் இல்லை “பாரத கலாச்சாரம்” என்று கூறியுள்ளார். அவரும் மெத்த படித்தவர்தான். யாரையோ சந்தோஷப்பட வைக்க இப்படியெல்லாம் பேசுகிறார்கள் இவர்கள்.
அஜீஸ்,
Survival…!!!
இன்றைய தினம் அரசியலில் பிழைத்திருக்க
வேண்டுமானால், பதவியை தக்க வைத்துக் கொள்ள
வேண்டுமானால் – பாஜக தலைமைக்கு
ஜால்ரா போட்டே ஆக வேண்டும்.
இதற்கு யாருமே விலக்கு இல்லை.
ஆனால், ஒரு காலம் – வரும்.
தங்கள் செயலை நினைத்து இவர்கள்
வெட்கப்படக்கூடிய காலம்.
மக்களிடம் மன்னிப்பு கேட்கக்கூடிய காலம்
நிச்சயம் வரும்.
காலம் என்பது ஒரு பெரிய சக்கரம்.
அது சுழன்று வரும்போது,
மேலே இருப்பவர்கள் கீழே வருவதும்,
கீழே இருப்பவர்கள் மேலே போவதும்
நிச்சயம் நிகழ்ந்தே தீரும்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்