…
…
இந்தியாவில் அனைவருக்கும்
100 % கழிப்பிட வசதி
செய்து கொடுக்கப்பட்டு விட்டது….
இவர்கள் திறந்த இடங்களில் மலம் கழிக்கிறார்கள்
என்று சொல்பவர்கள் அயோக்கியர்கள்….
இந்தியாவில் அனைத்து வீடுகளுக்கும்/குடிசைகளுக்கும்
100% மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டது…
இவர்களின் குடிசைகளில் மின்சாரம் இல்லை என்று
சொல்பவர்கள் பொய்யர்கள்…
இங்கே புகைப்படங்களில் இருப்பவர்கள்
இந்தியர்களே அல்ல….
இந்த மாதிரி ஊர்களோ, கிராமங்களோ –
இந்தியாவில் இல்லவே இல்லை…
இவர்களைக் காட்டி, இவர்களும் இந்தியர்கள் என்று
சொல்பவர்கள் தேசத்துரோகிகள்….
————————————————————————-
( பொன்னேரி அடுத்த உத்தண்டிகண்டிகை கிராமத்தில்
மண்ணெண்ணை விளக்கில் படிக்கும் சிறுவர்கள்…)
…
…
…
…
…
…
(நன்றி – தினமலர் செய்தி வலைத்தளம்…
இதைவிட மோசமான இடங்கள் இன்னும்
ஆயிரம் ஆயிரம் இருக்கின்றன… ஆனால்,
தினமலர் கொடுத்திருப்பது இவ்வளவு தான்……)
.
————————————————————————————————————
இவங்களை மாதிரி ஏழைகளுக்கு மாநில அரசு நிச்சயம் உதவணும். மோடி அவர்களது வருகைக்கு கட்-அவுட் வைக்கும் செலவை மிச்சப்படுத்தி அதில் ஒரு இருளர் குழந்தையையாவது படிக்கவைக்கக்கூடாதா?
யோசிக்க வைக்கச் செய்கின்ற படங்கள். படத்திலுள்ள இடங்களிலிருந்து அறிவுச் சுடரொளி இருப்பவர்கள் வாழ்க்கையில் பிரகாசிக்கட்டும் என்று ப்ரார்த்திக்கிறேன்.
இந்தியாவுல open defecation-ஐ அறவே ஒழிச்சாச்சுன்னு
பில் கேட்சு கிட்டயே அவார்டு வாங்கியாச்சு. நீங்க என்ன சார்
புதுசா கதை வுடறீங்க ?
. ” இந்தியாவின் தேசத் தந்தை ” எல்லாம் பாெய் சாெல்ல மாட்டாங்க …!