குட்டி வில்லன்களின் அட்டகாசம் தொடர்கிறது….

குட்டி வில்லன்களின் அட்டகாசங்கள் இப்போதைக்கு முடிந்தது…!!!

Photos from Nepal trip –

.
——————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், இணைய தளம், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to குட்டி வில்லன்களின் அட்டகாசம் தொடர்கிறது….

  1. Selvarajan சொல்கிறார்:

    அய்யா .. ! இன்று உண்மையான ” தேசப்பிதா ” வின் பிறந்த நாள் … ! நாமெல்லாம் படித்துணர
    மஹாத்மா பிறந்த நாளில் தினமணியில் ஒரு அருமையான தலையங்கம் .. ! ” மனிதன் { காந்தியடிகள் } போன பாதையை மறந்து போகலாமா ..?

    // காந்திஜியிடம் உண்மை இருந்தது. எளிமை இருந்தது. நேர்மை இருந்தது. தான் சொன்ன கருத்திலும், கொள்கையிலும் உறுதி இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, அவரது அணுகுமுறையின் அடித்தளத்தில் மனிதாபிமானம் இருந்தது…..

    துவேஷத்தை விதைக்காத அவரது ஆக்கப்பூர்வ அணுகுமுறையை, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அந்தக் கடமையை நாம் சரியாகச் செய்யாமல் போனால், பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கி மனித இனம் அழிந்துவிடும். // …. நெத்தியடி வார்த்தைகள் …!!

    தற்போதைய காலக்கட்டத்தில் ” நிறைய நபர்களுக்கு ” இது புரியும் காலம் வருமோ … ? யார் மறைக்க — மறக்க நினைத்தாலும் என்றும் மறையாத சத்திய சோதனையின் கர்த்தா .. வாழ்க நீ எம்மான் …!!! https://www.dinamani.com/editorial/2019/oct/02/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3246383.html

  2. Selvarajan சொல்கிறார்:

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.