…
…
…
அந்த அப்பாவிப் பெண்ணுக்கு நேர்ந்தது தலைவிதி அல்ல…
இந்த மாதிரி நபர்களையும் ஒரு அரசியல்வாதி / தலைவர் என்று
ஒரு கூட்டம் ஏற்றுக்கொண்டு செயல்படுகிறதே –
அது தான் தமிழகத்தின் தலைவிதி…!!!
ஒரு வேளை பேனர் வைத்த அந்த பொறுக்கிக்கும்
இவர் தான் அடைக்கலம் கொடுத்திருக்கிறாரோ…?
இதிலிருந்தெல்லாம் தமிழகம் எப்போது விடுபடப்போகிறது …?
.
———————————————————————————————————-
We can even tolerate Mr.V.Kanth in a way. But this lady. Appappa
True sir.This lady cant be tolerated any more.what a worst comment from this lady.
இந்த விஷயத்தில் ஃப்ளெக்ஸ் போர்டை வைத்த அந்த பிரிண்டிங் ப்ரெஸ், வைப்பதற்காக லஞ்சம் வாங்கிய மாநகராட்சி கவுன்சிலர்கள்/ஊழியர்கள்(?) குற்றவாளிகள் என்று தைரியமாகச் சொல்லத் தெரியாதவர்களும் குற்றவாளிகளே.
பிரேமலதா சொல்வதையெல்லாம் பொருட்படுத்தக்கூடாது. கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்த கதை…
yes true