கற்றாரை கற்றாரே காமுறுவர்…!!!


வரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்,
தனக்கு எதிராக போட்டியிடவிருக்கும் ஜனநாயக கட்சி
வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான
ஜோ பிடன் அவர்களையும், அவரது மகனையும்,
ஊழல் புகாரில் சிக்கவைக்க, தற்போதைய ஜனாதிபதி
ட்ரம்ப் உக்ரெயின் ஜனாதிபதியுடன் பேசி வற்புறுத்தி
முயற்சி செய்கிறார் என்று ஒரு பரபரப்பான புகார்
அமெரிக்காவில் எழுந்துள்ளது….

அது குறித்த – பிபிசி செய்தித்தளம் தரும்
ஒரு சுவாரஸ்யமான செய்தி கீழே….
(இதைத் தமிழில் மொழிபெயர்த்தால் சரிவராது…
அப்படியே படிப்பது தான் சரியான பொருளைத் தரும்…)

( சரி – தலைப்பிற்கும், இந்த செய்திக்கும் என்ன
சம்பந்தம் என்று, புத்திசாலிகளான விமரிசனம் தள
வாசக நண்பர்கள் கேட்க மாட்டார்கள் என்று
நம்புகிறேன்… 🙂 🙂 🙂 )

—————————–
https://www.bbc.com/news/world-us-canada-49793408
———–

Trump confirms he raised Bidens in Ukraine call.

Mr Trump insists he did nothing wrong in his phone call with
Ukraine’s leader.

President Trump has confirmed that he raised the subject
of former Vice-President Joe Biden and his son in a July
phone call with Ukrainian president Volodymr Zelensky.

Mr Trump is facing allegations that he pressured Ukraine
to investigate his potential 2020 rival, which he denies.

But his admission about the phone call fuelled calls for
Democrats to launch impeachment proceedings in Congress.

Adam Schiff, a senior Democrat, said Mr Trump may have
“crossed the Rubicon”.

Mr Schiff, the influential head of the House Intelligence
Committee, had previously opposed impeachment.

What’s the background?

..

( ஜோ பிடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் பிடன்…)

..
Hunter Biden served as director at a Ukrainian natural
gas company while his father was Barack Obama’s
vice-president with a significant role in US policy towards
Ukraine.

Joe Biden is now the frontrunner to be the Democratic
candidate who will take on Mr Trump in the 2020 election.

The controversy over whether Mr Trump pushed his
Ukrainian counterpart to launch corruption investigations
against the Bidens has dominated Washington in recent days.

It was sparked after revelations in US media that an
intelligence whistleblower had filed a complaint over
Mr Trump’s communications with a foreign leader and
a “promise” that was allegedly made.

Joe Biden’s son Hunter (left) was a well-paid director at one
Ukraine’s largest energy companies, Burisma.
It emerged last week that the Trump administration was
blocking the whistleblower complaint from being handed
over to Congress, despite the intelligence inspector general
judging it to be “urgent”

Under US law, if the complaint is considered to be of
“urgent concern”, and if the inspector general considers
the complaint to be “credible”, then the department head is
expected to share the information with Congress within
seven days.

What did Trump admit?

Mr Trump told reporters on Sunday that the 25 July call was
“congratulatory” but mentioned corruption and

“largely the fact that we don’t want our people,
like Vice-President Biden and his son, creating to the
corruption already in the Ukraine”.

But he insisted he had done “absolutely nothing wrong”.
He has previously accused the whistleblower of being
“partisan” and said he knew all his phone calls to foreign
leaders were listened to by US agencies.

While Mr Trump suggested a transcript could be released,
senior Trump administration officials said it would be
inappropriate for private conversations between world
leaders to be made public.

The Wall Street Journal has quoted sources as saying
Mr Trump had urged Mr Zelensky about eight times
to work with his lawyer Rudy Giuliani on an investigation
into Hunter Biden, but had not offered anything in return.

The Bidens deny any wrongdoing.

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to கற்றாரை கற்றாரே காமுறுவர்…!!!

 1. Subramanian சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  தலைப்பப்பற்றி நீங்கள் சந்தேகமே பட வேண்டாம்.
  நீங்கள் சொல்ல வருவது தெளிவாகப் புரிகிறது.
  அதாவது ஒரு லூசுக்கு தான் இன்னொரு லூசை
  பிடிக்குமென்று சொல்கீறீர்கள். சரி தானே 🙂 ?

 2. புதியவன் சொல்கிறார்:

  Trump may try to do whatever it takes for his re-election. ஆனா, ஒரு வெளிநாட்டு கம்பெனில தன் மகன் டைரக்டர்…. தான் இப்போ அதிபர் தேர்தல்ல போட்டி… உலகெங்கும் அரசியல்வாதிகள் இப்படித்தான் போலிருக்கு.

  டிரம்ப் வித்தியாசமா எதைப்பற்றியும் கவலைப்படாத, அரசியல்வாதியா பிரசிடெண்டா இருக்கார். மீண்டும் அவர் அதிபராக முடியுமா? எனக்கென்னவோ சந்தேகம்தான். ஆனா அமெரிக்கர்களிடையே அவருடைய கொள்கைகளால் பிரபலமாகத்தான் இருப்பார்னு தோணுது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.