குலுங்க வைக்கும் கட்கரிஜி ஜோக்…


தன்னுடைய ஒற்றை உத்திரவால், இந்த நாட்டிலுள்ள
அத்தனை வாகன ஓட்டிகளையும் கதிகலங்க
வைத்திருக்கும் மத்திய தரை போக்குவரத்து அமைச்சர்
திருவாளர் கட்கரிஜி அவர்களுக்கு –

இந்த ஜோக் சமர்ப்பணம்…. 🙂 🙂 🙂

.
—————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to குலுங்க வைக்கும் கட்கரிஜி ஜோக்…

  1. bandhu சொல்கிறார்:

    இந்த அளவு வானளாவிய அபராதங்களை பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்றே தெரியாமல் இருப்பவர்கள் தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள். இப்படி செய்வதால் போக்குவரத்து விபத்துக்கள் குறையலாம். ஆனால், வாகனம் ஓட்டுபவர்கள் இந்த அபராதங்கள் விதிக்கும் மன உளைச்சலை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள். ஒரு பயத்திலேயே வாழும் வாழ்க்கைக்கு இது நம்மை அழைத்துச் செல்லும்!

    இன்னொன்று. பணம் இருந்தால் கவலை பட வேண்டாம் என்றும் இந்த அபராதங்கள் காட்டுகின்றன!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.