நிவேதனம் …


கடவுளுக்கு பூஜை செய்யப்படுகிறது.
ஆரத்தி நேரத்தில் அட்சதை கொடுக்கப்படுகிறது.

பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருள் –
பின்னர் அது என்னவாகிறது….?
அதை கவனிப்பவர் மனதில் என்ன தோன்றுகிறது…?

கடவுளை நிவேதிப்பதன் நோக்கம் என்ன….?
அது எப்போது நிறைவேறுகிறது…?

வசனங்களே இல்லாத –
அழகிய, அர்த்தமுள்ள ஒரு குறும்படம்…

.
——————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to நிவேதனம் …

 1. appannaswamy சொல்கிறார்:

  பேரன்பு மிக்கவருக்கு, மிகவும் ஆழமான அர்த்தமுள்ள பதிவு.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   வருக… அப்பண்ணசுவாமி,

   எத்தனை நாட்களாயிற்று உங்களை
   இங்கே பார்த்து…!
   உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • appannaswamy சொல்கிறார்:

    பேரன்புக்குரியவரே, உங்களது ஒவ்வொரு இடுகையையும் படித்துக்கொண்டுதான் உள்ளேன். ஒவ்வொன்றிருக்கும் மறுமொழி எழுதும் அளவிற்கு என்னுடைய மனம் ஒத்துழைப்பதில்லை.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


     நன்றி அப்பண்ணசுவாமி.

     உங்கள் நிலை எனக்குப் புரிகிறது.
     என் நிலையும் உங்களுக்கு புரியுமென்று
     நம்புகிறேன்… 🙂 🙂

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.