இந்த நடனத்தில் என்ன விசேஷம்…? பார்த்து விட்டு சொல்ல முடியுமா…?


ஒரு குழு நடனம்; புகழ்பெற்ற இயக்குநர் சாந்தாராம்
அவர்களின் “நவ்ரங்” ஹிந்தி திரைப்படத்தில் இடம் பெற்ற
ஒரு பாடலை பின்னணியாகக் கொண்ட நடனம்.
( வீடியோ – நண்பர் அஜீஸுக்கு நன்றி…)

இது அந்த படத்தில் இடம் பெற்ற நடனம் அல்ல.
இது தனி.. பாடல் மட்டுமே அந்த படத்திலிருந்து …..

முதலில் நடனத்தைப் பார்த்து ரசியுங்கள்.
பிறகு, அதிசயப்பட வைக்கும் அதைப்பற்றிய
செய்தியை கீழே பாருங்கள்….

….

.
இந்த நடனத்தில் இடம் பெற்றவர்கள் –
மனிதர்கள் அல்ல… அனைத்தும் பொம்மைகள்.
ஆம்… மிகச்சிறப்பாக நடத்தப்பெற்ற ஒரு
பொம்மலாட்ட நிகழ்ச்சியைத் தான் நீங்கள் மேலே
பார்த்திருக்கிறீர்கள்…

எங்கே மீண்டும் ஒரு முறை பார்த்து
உங்களால் எங்கேயாவது இதை கண்டு பிடிக்க
முடிகிறதா…சொல்லுங்கள்….!!!

——————————————————————————————————–

இஸ்லாமிய நண்பர்கள்,
அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும்
எனது உள்ளம் நிறைந்த
ஈத் பெருநாள் வாழ்த்துகளைத்
தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

.
-அன்புடன்,
காவிரிமைந்தன்

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to இந்த நடனத்தில் என்ன விசேஷம்…? பார்த்து விட்டு சொல்ல முடியுமா…?

 1. புதியவன் சொல்கிறார்:

  சார்…இது ரொம்ப மாதங்களாக வாட்சப்பில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

  அனைவருக்கும் ஈத் வாழ்த்துகள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   இது வாட்சப்பில் வலம் வந்த விவரம் எனக்குத் தெரியாது.

   இரண்டு நாட்களுக்கு முன்னர், நண்பர் அஜீஸ் அனுப்பி இருந்தார்.
   அப்போது தான் இதை முதல் தடவையாக பார்த்தேன்…!!!

   – மிக நல்ல நிகழ்வாக இருப்பதால் ஓன்ஸ் மோர்
   என்று வைத்துக் கொள்ளுங்களேன்…!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. R.Gopalakrishnan சொல்கிறார்:

  yES. I thought of this as a bommalattam at the beginning itself

 3. Ravi சொல்கிறார்:

  சார், கம்யூட்டர் திரையில் பாருங்கள். இது பொம்மலட்டம் அல்ல. இவர்கள் மிகுந்த திறமை கொண்ட நடன பெண்மணிகள். திரைபடத்தில் வரும் பாடலை போலவே பின்னால் ஆண் பொம்மை உருவத்தினை தாங்கி நடனம் புரிகின்றனர். அவர்களின் கால்கள் மடங்கும் போது பாருங்கள் – ஆண் உருவம் வரும்போது அவர்களின் கால்கள் முன்னே மடங்குவதை காணலாம்.

  இந்த வீடியோவை எவனோ ஒரு நாறவாயன் low resolution-ல் வாடஸ்ப்பில் போட்டு, பொம்மைகள் ஆட்டம் என ஒரு வருடத்திற்கு முன்பே உலவிட்டுள்ளான். அது உங்களைப் போன்ற அப்பாவிகளை ஏமாற்றியபடி இன்னமும் சுற்றில் இருக்கின்றது. வாட்ஸ்அப் போலிகளின் லீலைகளுள் இதுவும் ஒன்று, அவ்வளவுதான்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.