ஸ்டாலின் – திமுக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்


….

எப்படி அய்யா நடு நடுங்க வைக்கின்றனர்…?

திருவாளர் டி.ஆர்.பாலு மாதிரி
இப்படி உள்துறை அமைச்சரை பார்த்து –
கைகூப்பி கெஞ்சியா…..???

————–

—————

அல்லது –
முறைக்கும் உள்துறை அமைச்சரைக் கண்டு மிரண்டு –
நீங்கள்ளாம் எங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் தானென்று
சொல்லி சிரித்து இப்படி தாஜா பண்ணியா…?

.
——————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ஸ்டாலின் – திமுக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்

 1. Prabhu Ram சொல்கிறார்:

  மேன்மை மிகு திமுக பாராளுமன்ற உறுப்பினர்,
  டி.ஆர்.பாலு பாராளுமன்றத்தை மிரட்டுவதைப் பார்த்தால்
  நமக்கே கதி கலங்குகிறது; உடம்பெல்லாம் நடுங்குகிறது.
  இன்னும் பாஜக காரர்களுக்கு எப்படி இருக்குமோ ?

 2. புதியவன் சொல்கிறார்:

  கா.மை சார்… காணொலி மொபைலில் பார்க்க இயலவில்லை. ஒரு வாரம் பயணத்தில் இருக்கிறேன்.

  நீங்க இணைய மற்றும் தொலைக்காட்சியிலும் இப்படி எழுதுவதை, பேசுவதைப் பார்த்திருக்கலாம். காசு கொடுத்தால் அவர்கள் இந்தியாவின் தலைநகரம் டோக்கியோ என்றும் எழுதுவாங்க, இல்லைனா ஸ்டாலினை பாஜக துணை பிரமதராக முன்மொழியும் திட்டம் இருக்குன்னு சொல்வாங்க. இதுல விகடன் இந்து நக்கீரன் தேட்ஸ்டமில் போன்றவைகளும் உள்ளடங்கும்.

  இவங்கதான் வைகோ கர்ஜித்தார்னு எழுதுனாங்க. காணொளி பார்த்தால் மியாவ் மாதிரித் தெரிந்தது.

  ஸ்டாலின் பேசுவதைக் குறை சொல்லலை. யாரோ எழுதிக் கொடுத்ததை தப்பும் தவறுமாகவாவது வாசிக்கிறாரே

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   மேலே இருக்கும் டி.ஆர்.பாலுவின் பாராளுமன்ற உரை
   அவசியம் கேட்கப்பட வேண்டிய ஒன்று.
   இப்படி ஒரு கொலைகார ஆங்கிலத்தில் பேசி,
   தமிழர்களின் மானத்தை வாங்குவதை விட,
   தமிழிலேயே சுமாராகவாவது பேசி இருக்கலாம்.
   உளறினாலும் மற்ற மொழிக்காரர்களுக்கு தெரியாது… 🙂 🙂

   சான்ஸ் கிடைக்கும்போது இந்த வீடியோவை
   அவசியம் பாருங்கள்…!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    இன்றுதான் நேரம் கிடைத்தது (ஏண்டா நேரம் கிடைத்தது என்பதுபோல் அவர் பேச்சு இருந்தது). டி.ஆர்.பாலு சொல்கிறார்… தமிழகம், கேரளா எலைட் மக்கள். அதனால் பாஜக வெற்றி பெற வில்லை என்று. அட டா. பாராளுமன்ற உறுப்பினருக்கே ஆங்கிலம் தெரியலை, அதிலும் அமைச்சராக வேறு இருந்து, மக்கள் சொத்தைக் தனதாக்கிக் கொண்டிருக்கிறார் (உதாரணமா அவர் பசங்க மின்சாரம் உற்பத்தி செய்ய சல்லிசு விலையில் டீசலை மந்திரி என்ற கோட்டாவில் வாங்கினார்). இவரே இப்படி என்றால், தமிழக மக்கள் சுத்த முட்டாள்கள், அறிவு என்பது லவலேசம் கிடையாது என்று கர்நாடக மற்றும் மற்ற மாநிலங்கள் நிச்சயம் நினைக்கும்.

    திமுக மெம்பர்களுக்கு மொழி அறிவுகூட இல்லை. இவங்கள்லாம் என்னத்தைப் பண்ணி தமிழக மானத்தை வாங்கப்போகிறார்களோ…

 3. tamilmani சொல்கிறார்:

  Even a higher secondary school student will speak a better english than T R balu. Compare this
  with the speech of ladak mp Namgyal..These type of butler english mps only tamilnadu has elected.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.