துபாயில் VIRTUAL ZOO …? (இன்றைய சுவாரஸ்யம்…)


துபாயில் இப்படி ஒரு VIRTUAL ZOO
இருப்பதாக செய்தி ஒன்றை பார்த்தேன்…

பார்க்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது…
உண்மை தான்.

ஆனால், இதன் உண்மைத்தன்மையில் –
எனக்கு நம்பிக்கை வரவில்லை….
துபாய் நண்பர்கள் யாராவது
இதை உறுதி செய்ய முடியுமா…?

.
—————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to துபாயில் VIRTUAL ZOO …? (இன்றைய சுவாரஸ்யம்…)

 1. ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

  சரியான வீடியோ இது தான் சார்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   மிக்க நன்றி ஜி.எஸ்.ஆர்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. sakthy சொல்கிறார்:

  உண்மையல்ல.
  National Geographic Augmented Reality என்ற விளம்பர நிறுவனத்திற்காக Appshaker தொழில் நுட்பத் துறையினர் உருவாக்கி இருந்தார்கள். பல இணையத் தளங்களில் இருந்தும் எடுத்த சிறு துண்டு காணொலிகளைக் கொண்டு இது உருவாக்கப்பட்டது.

  7D என்பது ஹொலொகிராம்.பெரிய திரையில் பார்க்கும் போது உண்மைத்தன்மையை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். இதே காணொலியை சிலர் ஜப்பான் என்றும் அவுஸ்ரேலியா என்றும் பதிவிட்டுள்ளார்கள்.

   Dubai Mall உள்ள Virtual Reality Zoo என்பது CGI virtual experience தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 3D 360 டிகிரி அனிமேசன் ஆகும்.நேரிலும் 3D VR Headset மூலமும் பார்க்கலாம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மிக்க நன்றி சக்தி.

   வெறும் எடிட்டிங் மூலமே
   இப்படியெல்லாம் செய்ய முடிகிறது
   என்பதே வியப்பாகத் தான் இருக்கிறது.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.