அது என்ன “ஏக்கர் கணக்கில் பொய்” -கவுண்டமணி சார்…??? “டன்” கணக்கு என்று தானே சொல்வார்கள்…?


காணொளியொன்று நண்பரிடமிருந்து கிடைத்தது.
நாம் ஏற்கெனவே கேட்காத விஷயமல்ல…
பார்க்காத விஷயமல்ல.

இருந்தாலும், நின்று நிதானமாக பேட்டியில்,
(வீடியோ பதிவாகிறது என்று தெரிந்தும்…)

துணிந்து பொய் ( ஏக்கர் கணக்கில்… !!! )
சொல்கிறாரே… அது எப்படி…?

….

….

இவர் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று
நிறைய பேர் நம்பி இருக்கிறார்களே…?

இவரே ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லிக்கொண்டு
இருக்கிறாரே…

கடவுளே …அந்த நம்பிக்கையெல்லாம் – என்ன ஆகும்…?

.
———————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to அது என்ன “ஏக்கர் கணக்கில் பொய்” -கவுண்டமணி சார்…??? “டன்” கணக்கு என்று தானே சொல்வார்கள்…?

  1. sakthy சொல்கிறார்:

    இது 2015 இல் தஞ்சாவூர் தேர்தல் வேட்பாளர் தெரிவின் போது சொல்லப்பட்ட பதில்.

  2. Prabhu Ram சொல்கிறார்:

    அவர், நோட்டை கேன்சல் செய்து டிமானடைசேஷன்
    செய்த மாதிரி இவர் வாரிசு பற்றி அன்று
    இப்படி சொன்னதையும் இன்று கேன்சல் செய்து விட்டாரோ ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.