கொஞ்சம் சமூக அக்கறை… கொஞ்சம் ஆர்வம்… கொஞ்சம் கற்பனைத் திறன்…போதுமே… எவ்வளவோ செய்யலாமே…!!!


ஊரெங்கும் தண்ணீர்ப் பஞ்சம் – பற்றாக்குறை…
பள்ளிக்கூடங்களில் இந்த பிரச்சினையை
எப்படி தீர்க்கலாம்…?

பிரச்சினையைத் தீர்க்கும் வழியைப் பற்றி யோசித்த
சில ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்களுக்கு தெரிந்த
வித்தையை கொஞ்சம் கற்பனைத்திறனையும் சேர்த்து
தயாரித்த ஒரு உபகரணம் …. கீழே….!!!

சிறுவர்களுக்கு விளையாட்டும் ஆயிற்று…
உடற்பயிற்சியும் ஆயிற்று…
குடிக்கத் தண்ணீரும் கிடைக்கிறது..!!!

மனமிருந்தால், ஆர்வமிருந்தால் ஆயிரம் வழிகள்…!!!
(வீடியோ உதவிக்கு நன்றி – நண்பர் அஜீஸ்….)

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to கொஞ்சம் சமூக அக்கறை… கொஞ்சம் ஆர்வம்… கொஞ்சம் கற்பனைத் திறன்…போதுமே… எவ்வளவோ செய்யலாமே…!!!

  1. Rajesh சொல்கிறார்:

    This looks a better idea which will kindle interest
    in the minds of school kids.
    Such innovations are to be encouraged.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.