துபாயிலும் ஒரு கவுண்டமணி, செந்தில் ….!!!


எத்தனை ஆண்டுகளானாலும் நம்மால் அந்த வாழைப்பழ
ஜோக்கை மறக்கவே முடியவில்லை – இல்லையா…?

கரகாட்டக்காரன் படத்தில் வந்த அந்த செந்தில்-கவுண்டமணி
ஜோக்குக்கு இணையான ஒன்றை அதன் பிறகு நம்மால்
பார்க்கவே முடியவில்லை.

இப்போது ஒரு காணொளி கிடைத்தது….
கிட்டத்தட்ட அதே மாதிரி, சிரிப்பை அடக்க முடியாத
வகையில் காட்சிகளின் அமைப்பு ….!!!!

படைத்தவர் யாரோ – தெரியவில்லை…
அவருக்கான மனமார்ந்த பாராட்டுகளோடு,
இங்கே பகிர்ந்து கொள்கிறேன்…

….

….

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to துபாயிலும் ஒரு கவுண்டமணி, செந்தில் ….!!!

 1. Prabhu Ram சொல்கிறார்:

  நல்ல காமெடி தான்.
  நீங்கள் சொன்னது போல் கவுண்டமணி, செந்திலுக்கு
  இணையானது தான்.
  ஆனால், ஒரே ஒரு வித்தியாசம் – இதை ரசிக்க கொஞ்சம்
  கம்ப்யூட்டர் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
  கவுண்டமணி-செந்திலுக்கு எதுவும் தெரிந்திருக்க வேண்டாம்.
  பார்த்தாலே போதும்; வயிறு வலிக்க சிரிப்பு தன்னால் வந்து விடும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.