காஷ்மீர் கவர்னரின் சூப்பர் பேச்சு ….ஊழல் அரசியல்வாதிகளை – கொல்லுங்கள்…!!!
உங்களைக் கொள்ளையடித்தவர்களை- கொல்லுங்கள்…
அவர்களில் யாரையாவது இதுவரை கொன்றிருக்கிறீர்களா ..?
அப்பாவி மக்களை ஏன் கொல்கிறீர்கள்…?

இன்றைய இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில செய்தித்தாள்
ஜம்மு காஷ்மீர் கவர்னர் திரு.சத்யபால் மாலிக் அவர்கள்
காஷ்மீரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில்
பேசியதன் விவரத்தை வெளியிட்டிருக்கிறது….
அதிலிருந்து சில பகுதிகள் கீழே –

https://indianexpress.com/article/india/kill-the-corrupt-why-target-psos-spos-jk-governor-satya-pal-malik-5840927/

—————

The boys with guns are unnecessarily killing unarmed people.
They are killing PSOs and SPOs. Why are you killing them?

Kill those who have looted the wealth of your country
and your Kashmir. Have you killed any of them so far?”
Malik said.

( ஹிந்தியில் – “Ladke jo bandook liye hue hain, fizool nihathey
logon ko mar rahey hein. PSOs ko martey hain, SPOs ko
martey hain. Bhai, kyun maar rahey ho inko? Unhe maaro
jinhone tumhara mulk loota hai, jinhone tumhare Kashmir ki
saari daulat looti hai. Inme se bhi koi maara aapney abhi …)

SP Malik lamented that the biggest problem in Jammu and
Kashmir is of corruption. There are retired bureaucrats with
palatial bungalows in Delhi, the Governor said, adding that
if he could, he would “send them to jail and take back all the
property looted by them”.

Without naming Kashmir’s political families, he said that
while people in the state lived in extreme poverty,
there was no limit to the wealth of the big families
who ruled the state.

“They have one house in the state, another in Delhi,
Dubai and London……

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to காஷ்மீர் கவர்னரின் சூப்பர் பேச்சு ….

 1. புவியரசு சொல்கிறார்:

  .
  கவர்னரின் பேச்சு, காஷ்மீருக்கு மட்டும் தானா
  பொருந்தும்…? இந்தியாவின் பிற மாநிலங்கள்
  என்ன பாவம் செய்தன ?

 2. Selvarajan சொல்கிறார்:

  // ஊழல் அரசியல்வாதிகளை – கொல்லுங்கள்…!!!
  உங்களைக் கொள்ளையடித்தவர்களை- கொல்லுங்கள்…// அப்படியென்றால் யாராவது மிஞ்சுவார்களா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.