தயிர் சாதத்திற்கு மார்க்கெட்டிங் ….. (இன்றைய சுவாரஸ்யம்…)இந்த நவீன உலகில் எல்லாவற்றிற்கும் விளம்பரம்
தேவைப்படுகிறது… கொஞ்சம் value addition செய்து,
சரியான விதத்தில் மார்க்கெட்டிங் செய்தால் – எதை
வேண்டுமானாலும் விற்று விடலாம்…
மார்க்கெட்டிங் – என்பது மிகப்பெரிய கலையாக
மாறி விட்டது….

உதாரணத்திற்கு, இங்கே தயிர் சாதத்திற்கு
ரெசிபி / மார்க்கெட்டிங் ….

.
——————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to தயிர் சாதத்திற்கு மார்க்கெட்டிங் ….. (இன்றைய சுவாரஸ்யம்…)

  1. புதியவன் சொல்கிறார்:

    மார்க்கெட்டிங், பாடல் எல்லாம் ஓகேதான். ரெசிப்பிதான் சொதப்பிடுச்சு. கருவேப்பிலை கொத்தமல்லி சாதம்போல தயார் செய்தா அதை தயிர் சாதம்னு யார் சொல்லுவா? பாருங்க..தயார் செய்த தயிர் சாதத்தில் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லிதான் இருக்கு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.