எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்….???


அடாடாடாடாடா….
என்ன அபார கற்பனை…
எவ்வளவு பிரமாதமான முயற்சிகள்…
இதை என்ன சொல்லி எப்படி வர்ணிப்பது
என்று எனக்குப் புரியவில்லை…
சரி தலைப்பே போதும் என்று விட்டு விட்டேன்…!!!

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்….???

 1. jayakumar chandrasekaran சொல்கிறார்:


  Charlie Chaplin

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நன்றி ஜெயகுமார்,

   ஆனால், 5-10 நிமிடத்தில் அடங்கக்கூடிய சீன்
   எதாவது செலெக்ட் பண்ணி போட்டிருந்தீர்களானால்,
   நிறைய பேர் பார்த்திருப்பார்கள்.
   முழுப்படத்தையும் போட்டால், பார்க்க பொறுமையின்றி
   கடந்து விடுவார்கள்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.