பட்டிமன்றத்தில் கிடைத்த ஒரு சுவாரஸ்யமான கதை …திரு.ராஜா-வை தெரியாத பட்டிமன்ற ரசிகர்கள்
இருக்க முடியாது.

அவர் அண்மையில் ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியில்
அருமையான கதையொன்றைச் சொன்னார்..

நண்பர்களும் ரசிக்க – கீழே பகிர்ந்து கொள்கிறேன்…

….

….

.
———————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to பட்டிமன்றத்தில் கிடைத்த ஒரு சுவாரஸ்யமான கதை …

 1. புதியவன் சொல்கிறார்:

  இது கதையல்ல நிஜம். அப்பொழுதே படித்திருக்கிறேன். ஆனால் கொஞ்சம் மசாலா சேர்த்து ராஜா சொல்லியிருக்கார்.

  நீங்க இன்னொண்ணும் கவனிச்சிருக்கலாம். பரம்பரை பணக்காரர்கள் செலவாளிகள் கிடையாது. அவங்க காசு அருமை தெரிஞ்சவங்க. தேவையில்லாமல் ஒரு பைசா வீணாக்க மாட்டார்கள்.

  அதிசயப் பணக்காரர்கள், பிறர் காசில் பணம் சேர்த்தவர்கள்தாம் கண்டபடி டாம்பீகமாகச் செலவு செய்வார்கள்.

 2. புதியவன் சொல்கிறார்:

  இதுபோல இன்னொரு நிகழ்ச்சி. கிரக நிலை சரியில்லை என்பதுபோன்ற ஒரு காரணத்தில், மிகப் பெரும் பணக்காரப் பையன், ஒரு கோவிலில் ஒரு வருடம் (என்று நினைவு) பிச்சையெடுத்து வாழ்ந்தான். அந்தக் காலம் முடியும்போது காரில் வந்து அவன் பெற்றோர்கள் அவனை அழைத்துச் செல்லும்வரை, அவன் பின்னணி அங்கிருந்த பூசாரிகளுக்கோ இல்லை சுற்றியிருந்த பிச்சைக்காரர்களுக்கோ தெரியாது.

  இந்தக் கோவில் பெயர் (ஆந்திராவில் புகழ்பெற்ற அம்மன் கோவில்) மறந்துவிட்டது. இதனை குமுதம் அல்லது விகடன் வெளியிட்ட ‘சக்தி தரிசனம்’ புத்தகத்தில் படித்தேன்.

  இந்த நிகழ்ச்சியை கொஞ்சம் மாற்றி ‘பிச்சைக்காரன்’ (விஜய் அந்தோனி நடித்தது) என்று ஒரு படம் வந்தது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.