ரஷ்ய ஜார் மன்னரின் அரண்மனையில் ஒரு வியப்பூட்டும் மயில் …


ரஷ்ய ஜார் மன்னர்களின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்
அரண்மனையில் 18-ஆம் நூற்றாண்டில்
உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான மயில் கடிகாரம்
இன்றைக்கும் உலக அளவில் டூரிஸ்டுகளை
கவர்கிறது….

( கம்ப்யூட்டரில், முழு திரைக்கும்
விரிவாக்கிப் பாருங்கள் – மிக அழகாகத் தெரிகிறது….)

Hermitage’s Peacock Clock –
at SAINT PETERSBURG …

.
—————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ரஷ்ய ஜார் மன்னரின் அரண்மனையில் ஒரு வியப்பூட்டும் மயில் …

 1. புவியரசு சொல்கிறார்:

  அழகான வேலைப்பாடுகளுடன் சிறப்பாக இருக்கிறது.
  அதுவும் 200 வருடங்களுக்கு முன்னால் உருவாக்கப்பட்டது
  என்றால், இத்தகைய திறமை அப்போதே இருந்திருக்கிறது
  என்று தெரிகிறது. பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
  பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சார்.

 2. Selvarajan சொல்கிறார்:

  அய்யா …! தொழில் நுட்பம் — வேலைப்பாடு அனைத்தும் பிரமிக்க வைக்கிறது .. ! மன்னர்கள் ஆட்சியை ஒழித்து — கம்யூனிச ஆதிக்கத்தில் இருந்தாலும் — யாரால் உருவாக்கப்பட்டது என்கிற பாகுபாடு பார்க்காமல் – நாட்டின் சொத்து என்று இன்றுவரை அந்த அரண்மனை பாதுகாக்கப்பட்டு – மெருகு குலையாமல் உள்ளது உள்ளபடியே போற்றி பராமரிப்பு செய்கிறார்கள் அங்கே .. !

  • புதியவன் சொல்கிறார்:

   Excellent feedback Selvaraj Sir. நாட்டின் புராதான சொத்து பாதுகாக்கப்பட வேண்டும். யார் செய்தது, எந்த ஆட்சியில் செய்தது என்பது முக்கியம் அல்ல. இது பாஜகவுக்குப் போய்ச்சேரவேண்டிய செய்தி.

 3. புதியவன் சொல்கிறார்:

  ருஷ்யா, ஐரோப்பியர்கள் ஆரம்பகாலத்தில் கோலோச்சிய இடம். அவர்களின் கலைப்பொருட்கள் (கட்டடங்கள் ஆகட்டும், செய்பொருட்கள் ஆகட்டும்) மிக மிக நேர்த்தியானவை.

  பீட்ஸ்பர்க் மற்றும் பல இடங்களில் உள்ள கலைப் பொருட்கள், கட்டிடங்கள் விலை உயர்ந்தவை மட்டுமல்ல, செய்நேர்த்தி கொண்டவை. எனக்கு இந்த தங்கத் (?) தூண்கள், லண்டன் பாராளுமன்றத்தில் (ராஜ்ய சபையில்) பார்த்த பெரிய தங்கத்தினாலான செங்கோல் போன்ற பொருளை நினைவில் கொண்டுவருகிறது.

  நான் பார்த்திராத மயில் கடிகாரம்..மிக அருமை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.