அன்று செக்கிழுத்த செம்மல் செய்த தியாகம் – இன்று தின்று கொழுக்கும் அரசியல்வியாதிகள் அனுபவிக்கும் சுகத்திற்காகவா…..


சுதந்திரப் போராட்ட காலத்து சம்பவங்களைப்பற்றி
படிக்கும் சமயங்களிலெல்லாம், நினைக்கும்போதெல்லாம்
நெஞ்சு கொதிக்கிறது… உணர்ச்சி வசப்பட வைக்கிறது.

அய்யோ, அவர்கள் பட்ட அத்தனை துன்பங்களும்
வீணாகிப் போய் விட்டதே – என்று நினைக்க வைக்கிறது.

வ.உ.சி.அவர்களின் சரித்திரத்தை நாம் நன்கறிவோம்.
சிறையில் அவர் பட்ட கொடுமைகளையும் அறிவோம்.
சிறையில் அவருக்கு செக்கிழுக்கும் தண்டனை
கொடுக்கப்பட்டது… ஆனால் அது ஏன் என்பது நமக்கு
தெரியாத விஷயம். சிறை வழக்கங்களில் அதுவும் ஒன்று
என்று தான் நினைத்திருந்தோம்…

ஆனால், தன் தந்தை பெற்ற தண்டனை குறித்து,
அவரது மகன் சொல்லிய ஒரு செய்தியை
நேற்று படித்தேன்…. கீழே –

மறக்கவே முடியவில்லை –

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா…?
இப்பயிரை கண்ணீரால் … காத்தோம்…

( எத்தனையாவது தடவை பார்த்தாலும்,
இந்த காட்சியை பார்க்கும்போதெல்லாம் –
என்னையும் அறியாமல், எனக்கு கண்ணீர் வருகிறது…)

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to அன்று செக்கிழுத்த செம்மல் செய்த தியாகம் – இன்று தின்று கொழுக்கும் அரசியல்வியாதிகள் அனுபவிக்கும் சுகத்திற்காகவா…..

 1. D. Chandramouli சொல்கிறார்:

  palottiya Thamizhan, a great movie that stirred deep emotions on patriotism. I saw this movie in Paragon Theater along with my wife and dad. When this song was shown, I too was moved to tears and at the end of the movie, I exited the cinema hall with a heavy heart. While we should thank Sivaji and the whole team for such wonderful patriotic films, we have to hang our heads in shame for the current sad state of affairs in India.

 2. ராஜ ராஜ சோழன் சொல்கிறார்:

  வ.உ.சி, சுப்ரமணிய சிவா, பாரதியார் ஆகிய மூவரையும்
  இணைத்து அழகாக ஒரு ஃப்ரேமுக்குள் கொண்டு வந்த
  கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தையும் மறக்க முடியாது.
  இவர்களின் தியாகத்தையும் மறக்க முடியாது.
  இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் துக்கம் பொங்கி
  வருகிறது என்பது உண்மையே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.