நிஜத்தில் இந்த இருவரில் யார் பெரியவர் …? கரெக்டா’க சொல்பவர்களுக்கு – என் சொத்தில் பாதி …….!!!ரொம்ப நாட்களாக –
பலர் மனதில் இந்த சந்தேகம் உண்டு…!!!

இந்த சந்தேகத்தை –
கரெக்டா’க ஆதாரங்களுடன் தீர்த்து வைப்பவர்களுக்கு
என் அசையா சொத்தில் பாதியை உடனே எழுதிக்
கொடுத்து விடுகிறேன்….!!!

இந்த இரண்டு பேரில் நிஜத்தில் யார் பெரியவர்….?
யாரிடம் உண்மையான அதிகாரம், பலம் –
இருக்கிறது…?

.
—————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to நிஜத்தில் இந்த இருவரில் யார் பெரியவர் …? கரெக்டா’க சொல்பவர்களுக்கு – என் சொத்தில் பாதி …….!!!

 1. Ramnath சொல்கிறார்:

  இதில் எந்தவித சந்தேகத்திற்கும்
  அவசியமே இல்லை –
  முதலில் இருப்பவர் தான் பெரியவர். 🙂

  • ராஜராஜன் சொல்கிறார்:

   பெரியவர் = வல்லவர் என்று பொருள்படுமேயானால்,
   படத்தில் பெரியவராக இருப்பவர் தான் நிஜத்திலும் பெரியவர்.
   வெளியுலகில் சிறியவர் தான் பெரியவரை கண்ட் ரோல் செய்வது போல்
   தெரிந்தாலும், நிஜத்தில் பெரியவர் தான் சிறியவரை கண்ட் ரோல் செய்கிறார். சிறியவரின் குடுமி எக்கச்சக்கமாக பெரியவரிடம் மாட்டி
   இருக்கிறது. சிறியவர்,பெரியவரை எக்காலத்திலும் முறைத்துக் கொள்ளவோ, எதிர்க்கவோ முடியாது;
   வெளித்தோற்றத்தில் நாம் காண்பது வெறூம் நாடகம்; பெரியவரே வல்லவர்;
   பெரியவரே சகலமும். சிறியவர் வெளிக்கு காட்டப்படும் முகம் மாத்திரமே.

 2. புதியவன் சொல்கிறார்:

  கருணாநிதி, ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொருத்தரை வைத்திருப்பார். சைதை கிட்டு, சேலம் வீரபாண்டி ஆறுமுகம், தூத்துக்குடி பெரியசாமி….லிஸ்ட் ரொம்பப் பெரிசு…என்று ஏரியா வாரியாக, கருணாநிதி நினைப்பதைச் செய்து வழியை கிளியர் செய்வதற்கு. கட்சியின் டம்மியாக அன்பழகன். ஆனால் கட்சிக்கான வாக்குகள் பெரும்பாலும் கருணாநிதியினால்.

  அதிமுகவின் முகம் ஜெ. கட்சிக்கான வேலைகளைச் செய்தவர் “சசிகலா கும்பல்”. ஆனால் கட்சிக்கான வாக்கு ஜெ.வுக்காக.

  கருணாநிதியை எதிர்த்துக்கொண்டு இவர்கள் ‘வெளியில் சென்றால்’, டம்மி பீஸ் ஆகிடுவாங்க. ‘சசிகலா’வுக்கும் அதே கதிதான் நடந்திருக்கும்.

  பாஜகவின் முகம் பிரதமர் மோடி. அவருக்கான, கட்சிக்கான எல்லா ‘வே லை க ளை யு ம்” அமித்ஷா பார்த்துக்கொள்கிறார். ஆனால் கட்சிக்கான வாக்குகள் பெரும்பாலும் மோடியினால்.

  அப்படி இல்லாமல், ‘எனக்கும் தனிப்பட்ட திறமை, ஆளுமை உண்டு’ என்று காண்பிக்கும் சந்தர்ப்பம் அமித்ஷாவுக்கு ‘உள்துறை அமைச்சர்’ என்ற பதவியின் மூலம் வந்திருக்கு. வரும் ஐந்தாண்டுகளில் அவரின் ஆளுமை நமக்குத் தெரிந்துவிடும்.

  இப்போ தெரிந்திருக்குமே… யார் பெரியவர் என்று? இவ்வளவு சுலபமான கேள்வியை, கஷ்டமான கேள்வியைப்போலக் கேட்கறீங்களே கா.மை. சார். என் பதிலிலிருந்து ‘மற்றவர்களின் அஸம்ஷனுக்கு” நான் பொறுப்பல்ல. ‘அப்படியென்றால் இவரை … என்று சொல்கிறீர்களா” என்ற அனுமானக் கேள்விகளை என்னிடம் யாரும் கேட்டு நேரத்தை வீணாக்காதீர்கள். என்னிடமிருந்து பதில் வராது. :–))

 3. சங்கி மங்கி சொல்கிறார்:

  இதிலென்ன பெரிய சந்தேகம்… மோடிதான்! மோடி பிறந்தது 69 வருசமாகிவிட்டது. ஷா பிறந்து 55 வருடம் கழிந்துள்ளது.. ஆகவே மோடிதான் பெரியவர் எனக்கூறி விடை பெறுகிறேன்!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   சங்கி மங்கி,

   இப்படி ஒரு பதிலைச் சொல்லி விட்டு
   இப்படி சொத்தில் பாதியை சொந்தம் கொண்டாடாமலே
   போகலாமா நண்பரே… 🙂 🙂

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. c.venkatasubramanian சொல்கிறார்:

  Driver Mr Amith shah, driven tool Mr Modi,yellam MAYA

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.