சமையல் எரிவாயு “லீக்” ஆகும்போது…..


ஒரு முக்கியமான தகவல்… அனைவருக்கும் பயன்படக்கூடியது..
சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு (leakage) ஏற்படும்போது,
உடனடியாக எப்படி உதவி பெறுவது என்பது குறித்த ஒரு
காணொளி….

நமக்கு LPG சிலிண்டர் சப்ளை செய்யப்படும்போது ஒரு ரசீது
கொடுக்கிறார்களே, அதில் கூட, இந்த எண் – 1906 கொடுக்கப்பட்டிருக்கும்…
.

– நினைவில் நிறுத்திக் கொள்ள – 1 9 0 6 –

.

சரி – ஆனால், அதற்காக ஒரு வீடியோவா…
அப்படி இந்த விளம்பர வீடியோவில் என்ன விசேஷம் என்கிறீர்களா…?
முழுவதுமாகப் பாருங்களேன்… விசேஷம் தெரியும்…. 🙂 🙂 🙂

.
———————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சமையல் எரிவாயு “லீக்” ஆகும்போது…..

  1. Pingback: சமையல் எரிவாயு “லீக்” ஆகும்போது….. – TamilBlogs

  2. சைதை அஜீஸ் சொல்கிறார்:

    காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால் அதற்காக 40 இலட்சம் வரை இழப்பீடு தரும் விதமாக இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டு அதற்கான பிரீமியம்உம் நாம் ஒவ்வொரு முறை சிலிண்டர் வாங்கும் போது கட்டுகிறோமாமே ஐயா! இதுவரை அந்த இன்ஷூரன்ஸ் பணம் விபத்து சந்தித்த யாருக்காவது தரப்பட்டுள்ளதா? அல்லது இந்த விஷயம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? நமக்கே தெரியாமல் நம் பேரில் இனஷூரன்ஸ் பிரிமியம் வாங்க சட்டம் அனுமதித்துள்ளதா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.