சிரித்தாலும் …. போதுமே…!!!துபாயில் ஒரு நல்ல முயற்சி…
எல்லாரையும் சிரிக்க வைக்க ஒரு முயற்சி…

Dubai Ajman transport corporation office -ல்
இப்படி ஒரு கதவு ….
இதை……… தள்ளினால் திறக்காது…

ஆனால், இதன் முன்னர் சிரித்தால் போதும்…
கதவு திறந்து கொண்டு விடும்…

நல்ல யோசனை அல்லவா…. ?
கூடவே எனக்கு இன்னொரு யோசனையும் தோன்றுகிறது…
அவர்கள் சிரிப்பதை அப்படியே CCTV காமிராவில் படம் பிடித்து,

லைவ்’-ஆக, கதவை அடுத்து, பக்கத்திலேயே
பெரிய LED ஸ்க்ரீனில் display செய்து காட்டினால்….?

அது, ஹாலில், அந்த ஸ்க்ரீனை பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
அனைவரின் முகத்திலும் புன்னகையை மலரச் செய்து விடும் அல்லவா…?
நூற்றுக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் புன்னகைப்பதை
பார்க்க முடியுமே…!!!

இதைக்காணும் துபாய் நண்பர்கள் யாராவது
இந்த யோசனையை, அந்த நிறுவனத்திற்கு suggest செய்யலாமே…!

இந்த நிறுவனத்தின் புதுமையான யோசனைக்கு
நம் வாழ்த்துகளும், பாராட்டுகளும்….!!!

————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to சிரித்தாலும் …. போதுமே…!!!

  1. Pingback: சிரித்தாலும் …. போதுமே…!!! – TamilBlogs

  2. chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

    nice idea,ha ha ha ha sirikka sirikka ennai siraiyilittaai

  3. yarlpavanan சொல்கிறார்:

    அருமையான தகவல்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.