ஹிந்தி’யும் – சுந்தரிகளும்…..!!!


மத்திய அரசின் அலுவலக மொழிப் பிரிவு
( அதாவது ஹிந்தி திணிப்பு இலாகா… !)
அன்றாடம் சில புதிய சொற்களை அறிமுகப்படுத்தி,
மத்திய அரசு அலுவலகங்களில் புழக்கத்தில்
விட வேண்டும் என்கிற….
ஒரு பழக்கம் நீண்ட நாட்களாக நடைமுறையில் இருந்து வருகிறது….

இதைக் கிண்டல் செய்யும்விதமாக, ஒரு வலைத்தளத்தில், தமாஷான
சில வார்த்தைகளை ஆங்கிலத்திலிருந்து, ஹிந்திக்கு மொழிபெயர்ப்பு
செய்திருக்கிறார்கள்….

கீழே இருக்கும் அந்த அறிவிப்புப்பலகையில் இருக்கும் வார்த்தைகளை
நீங்களே படித்து உணர்ந்து கொண்டால் தான், அந்த நகைச்சுவையை
அனுபவிக்க முடியும்….

அதற்கு உதவியாக சில சொற்களுக்கான தமிழ் அர்த்தங்களை மட்டும்
இங்கே தருகிறேன்….

வரிசைப்படி –

சுந்தரி – இதற்கு அர்த்தம் சொல்ல வேண்டாம் – உங்களுக்கே தெரியும்…!

HAWAI – ஹவாய் – காற்று…
DAWAI – தவாய் – மருந்து …
PADAI – படாய் – படிப்பு …
SAFAI – சஃபாய் – சுத்தம் …
LADAI – லடாய் – சண்டை….

இனி – இந்தியாவின் அதிகாரபூர்வ, அலுவலக மொழியின் அருமையை
அனுபவியுங்கள்…. 🙂 🙂 🙂

.
———————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to ஹிந்தி’யும் – சுந்தரிகளும்…..!!!

 1. அறிவழகு சொல்கிறார்:

  ச்சே…ச்சே…!

  நம்ம வீடு “Ladai Sundari” எல்லாம் இல்லப்பா.

  அவர் இதை பார்த்தால் என்ன ஆவது.

  என்ன இது….!

  இவர்களே சொல்லி கொடுப்பார்கள் போல தெரியுது…!

  நல்ல வேல, நாங்கள் ஹிந்தி கத்துக்கல.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.