” சிறிது வெளிச்சம் ” – கு.ப.ரா.வின் அற்புதமான ஒரு சிறுகதை…


அந்தக்காலத்திய சிறுகதை மன்னன்….பெண்களின் மனப்போக்கை உருவகப்படுத்தும் உணர்ச்சிகளையும், அவர்களின் மனதோடு நின்றுவிட்ட விருப்பங்களையும் – வெகுநுட்பமாகவும் அநாயாசமாகவும் படம் பிடிப்பதில் நிகரற்றவர்… பெண்களின் உள்ளூணர்வுகளை சித்திரிப்பதில் வல்லவர் ….. என்று இவரைப்பற்றி விமரிசிப்பவர்கள் கூறுவதுண்டு….

கு.ப.ரா. என்றழைக்கப்படும், திரு.கு.ப.ராஜகோபாலன் 1902-ல், பிறந்து 1944-ல் தனது 43-வது வயதிலேயே மறைந்த ஒரு அருமையான தமிழ் எழுத்தாளர். 75 வருடங்களுக்கு முந்தைய எழுத்து என்று அவரது சிறுகதைகளையும், எழுத்து நடையையும் மட்டும் வைத்து பார்ப்பவர்கள் உணரவே முடியாது….

அந்த காலத்தில் – எழுத்தாளனையும் வறுமையையும் பிரிக்க முடியாத இரட்டையர்கள் என்றே கூறுவர்…. கு.ப.ரா.வின் வாழ்க்கை மட்டும் இதற்கு விலக்காக இருந்திருக்க முடியுமா…? கூடவே, பார்வை இழப்பு வேறு அவரை பாதித்தது….

நமது விமரிசனம் தளத்து இளைய வாசகர்களுக்கு, கு.ப.ரா.வின் எழுத்தை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்று தோன்றியது… அவரது மிகச்சிறந்த சிறுகதைகளின் ஒன்று கீழே –

———————————————————————————-

..

..

..

..

..

..


..


..


..

————————————————————————————————————————-

 

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ” சிறிது வெளிச்சம் ” – கு.ப.ரா.வின் அற்புதமான ஒரு சிறுகதை…

 1. Pingback: ” சிறிது வெளிச்சம் ” – கு.ப.ரா.வின் அற்புதமான ஒரு சிறுகதை… – TamilBlogs

 2. R.Gopalakrishnan சொல்கிறார்:

  For past one week I find there is no spicy message in your articles.I also find some un connected
  articles. Or I don’t know whether I can’t understand the hidden message. What happened to you?
  Is there any compulsive reasons?

 3. R.Gopalakrishnan சொல்கிறார்:

  The punch,the knot, the anger all are missing. It is like the food without salt.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   R.Gopalakrishnan,

   உண்மை தான்… கொஞ்ச நாட்கள் விரதம்… உப்பில்லாத விரதம்..
   மனதை சமன்படுத்திக்கொள்ள, சமயத்தில் விரதங்களும் தேவைப்படுகின்றனவே…!
   விரதம் …. விரைவில் முடிந்து விடும்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. Selvarajan சொல்கிறார்:

  வட்டாட்சியர் , துணை வட்டாட்சியர் (தேர்தல் ) பாேன்றவர்கள் துப்பாக்கி சூட்டிற்கு ஆணை இட முடியுமா ..?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.