கங்கைக் கரையில் ஒரு மந்திர ஜாலம்….!!!

கங்கைக் கரையில் ஒரு மந்திர ஜாலம்….!!!
– ஒளிர்ந்து மிதக்கும் மந்திர விளக்குகள்…..!!!

.
———————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to கங்கைக் கரையில் ஒரு மந்திர ஜாலம்….!!!

 1. Pingback: கங்கைக் கரையில் ஒரு மந்திர ஜாலம்….!!! – TamilBlogs

 2. புதியவன் சொல்கிறார்:

  பார்க்க அழகாக இருக்கிறது.

  மந்திர மாயாஜாலங்களை உடனடியாக விளக்கமுடியாது. நான் நிறைய மாயாஜால நிகழ்ச்சிகளை (தொலைகாட்சி வடிவம்) பார்த்து வியந்திருக்கிறேன். ஆனால் அவற்றின் பின்னணியில் நம்மை மதிமயக்கும் வித்தைதான் இருக்கும்.

  7வது படிக்கும்போது, ஒருவரை படுக்கவைத்து, அவர்மேல் போர்வையை விரித்து (முழுவதும்) இன்னொருவர், கையை உயர்த்த உயர்த்த, அந்த மனிதர் போர்வையோடு தரையை விட்டு எழும்பினார். படுத்த வாக்கிலேயே 6 அடி உயரத்துக்கு மேல் அவரை எழுப்பி, சுற்றவைத்தார். இதையெல்லாம் எப்படிச் செய்கிறார்கள் என்று விளங்கிக்கொள்வது கடினம்.

 3. D. Chandramouli சொல்கிறார்:

  Amazing!! Has anyone conducted a scientific study to understand such phenomenon? Are these magical illusions? David Copperfield’s performances come to my mind.

 4. chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

  wonderful

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.