உக்ரெயின் -ஐ பார்த்தாவது, தமிழக மக்கள் கற்றுக் கொள்வார்களா…!!!


நமக்கு தெரியவில்லையென்றால், தெரிந்தவர்கள்
செய்வதை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டும்…!

எத்தனை நாட்கள் சொரணையற்று, இப்படியே இருக்கப்போகிறோம்…?

கீழே 2 செய்தி வீடியோக்கள்….

முதலில் BBC….
அடுத்து CNN…..

ஊழல் செய்த அரசியல்வாதிக்கு மக்கள் செய்யும் மரியாதை…!!!

….


…..

————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to உக்ரெயின் -ஐ பார்த்தாவது, தமிழக மக்கள் கற்றுக் கொள்வார்களா…!!!

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  சொல்ல மறந்து விட்டேன்…

  உக்ரெயினில் குப்பைத்தொட்டி கூட ‘நீட்’டாக இருக்கிறது…!!!

  • BVS சொல்கிறார்:

   தமிழ்நாட்டு மக்கள், நமது அரசியல்வாதிகள் யாரையாவது இப்படி
   “உலகப்புகழ்” ( பிபிசி, சிஎனென் ) பெறச்செய்தால் என்ன ?

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களுக்கு,

  இந்த வலைத்தளத்தில், வலது பக்கத்திலும், இடுகைக்கு கீழும் வரும் விளம்பரங்கள் எனக்கு வேதனை அளிக்கின்றன. அவற்றிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன். வலைத்தளத்தின் popularity-ஐ வைத்து, அந்த விளம்பரங்கள், தாமாகவே wordpress சாஃப்ட்வேர் மூலம் பதிவாகி விடுகின்றன என்று நினைக்கிறேன்.

  சாதாரண விளம்பரங்கள் எனக்கு பிரச்சினை இல்லை.
  ஆனால், சில சமயம் அசிங்கமான விளம்பரங்களும் rotation-ல் வருகின்றன….

  இதைத்தவிர்க்கும் வழி எதுவும் எனக்குத் தெரியவில்லை. மென்பொருள் துறையில் இருக்கும் நண்பர்கள் யாராவது எதாவது யோசனை சொல்ல முடியுமா..?

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   இது கஷ்டம்னு நினைக்கறேன். நாம் browse செய்வதை வைத்து நம் likingஐ வைத்து அதற்கேற்ப விளம்பரங்கள் பொதுவா வரும். இதுல வேற காரணத்துக்காகத் தேடியிருந்தாலும், அந்த வார்த்தையைக் கொண்டு, சில பல விளம்பரங்கள் வருவதைத் தவிர்க்கமுடியாது. இருக்கும் இடத்திற்கேற்றவாறும் பல விளம்பரங்கள் வரும்.

   எனக்கு இந்தத் தளத்தில் இன்று, ‘Pension plans for Indians living abroad’, ‘1-10th Maths Practice விளம்பரங்கள் வருகின்றன. உங்களுக்கும் இதேதானா இப்போது வருகிறது?

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    புதியவன்,

    இன்று இந்த தளத்தில் வரும் விளம்பரங்களை காணச் சகிக்காமல் தான்
    இதை எழுதினேன்.

    பின்னர், tamil.one india தளத்தில் இதைவிட கேவலமான இன்னொன்றையும் பார்த்த பிறகு,
    சரியென்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.

    “வெஜிடேரியன்” … விளம்பரம் ஒன்றின் தலைப்பை மட்டும் இங்கே சொல்கிறேன்.
    “This is the way to make to make Money in India “…!!!

    இந்த விளம்பரங்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கின்றன…!

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 3. தமிழன் சொல்கிறார்:

  அரசியல்வாதிகள் எங்கிருந்தும் உற்பத்தி ஆவதில்லை. அவர்கள் மக்களிடமிருந்தே உற்பத்தி ஆகின்றனர்.

  ஒருவரைக் குற்றம் சுமர்த்த நமக்கு தார்மீக ரீதியான மனபலம் வேண்டும். அது தமிழக மக்கள் பெரும்பான்மையினரிடம் கிடையாது.

  வெளி’நாட்டில் பார்த்தீங்கன்னா (பொதுவா), அரசியல்வாதிகள் மிகச் சுத்தமாக (அரசியல் கொள்கை, சொந்த வாழ்க்கை) இருக்கணும்னு மக்கள் எதிர்பார்க்கிறாங்க. சாதாரண மக்கள் தவறுகள் செய்தபோதும் தலைவர்கள் தவறு செய்யக்கூடாதுன்னு எதிர்பார்க்கிறாங்க. தமிழகத்தில் இதற்கு நேர் எதிர். மக்களே, அரசியல்வாதிகளின் தவறுகளை justify பண்றாங்க. தேனெடுத்தவன் புறங்கையை நக்குவான் என்றால் அதற்கும், ‘ஆஹா என்ன விளக்கம்’ என்று மகிழ்கிறார்கள். ‘ஹிந்தி கூடாது’ என்று சொல்லிக்கொண்டே, தங்கள் வீட்டுக்குழந்தைகளை ஹிந்தி படிக்கவைத்தால், அதிலென்ன தவறு என்று நினைக்கிறார்கள். ஒன்றும் இல்லாமல் ஒரு தொழிலும் செய்யாமல் எப்படி ஒவ்வொருவரும் 35 கோடி ரூபாய் கணக்கு காண்பிக்கிறாங்க, ‘கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டே எப்படி கோவிலுக்கெல்லாம் போறாங்க, திருக்குறளுக்கு விளக்கம் எழுதிக்கிட்டே (இதுல வாழும் வள்ளுவர்னு பட்டம்) எப்படி 3-4 மனைவிகள் வச்சுக்கிறாங்கன்னு யாரைக் கேட்டாலும், ‘அதனாலென்ன’ என்று justify பண்றாங்க. முதல்ல ‘குப்பைத் தொட்டியில்’ போடவேண்டியது இத்தகைய எண்ணம் கொண்ட மக்களைத்தான் என்பது என் அபிப்ராயம்.

 4. murugesanidhayam சொல்கிறார்:

  We can download and install Adblock application from Google play store by the readers. It will block the unwanted advertisements.

  somebody can suggest better solution for this issue

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.