(பகுதி-2) தஞ்சை பெரிய கோவில் – இன்னும் சில மிகப்பழைய புகைப்படங்கள்…!!!


1800 -களில் எடுக்கப்பட்ட சில பழைய புகைப்படங்களின் முதல்
தொகுதி 23/11/2017 அன்று இந்த தளத்தில் பிரசுரம் ஆனது. அதே தொகுப்பில்
இன்னும் சில பழைய புகைப்படங்கள் கீழே –

23/11/2017 தேதியிட்ட முதல் பகுதி விமரிசனம் இடுகை இங்கே

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to (பகுதி-2) தஞ்சை பெரிய கோவில் – இன்னும் சில மிகப்பழைய புகைப்படங்கள்…!!!

 1. chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

  very rare photos,Nandri

 2. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

  நன்றி ஐயா

 3. Karthik சொல்கிறார்:

  Wow. Ariya Pokkisam.

 4. பிரனீஷ் சொல்கிறார்:

  ஜெயலலிதா … மறைந்த நாள் இன்று ( டிசம்பர் 5 ) … அந்த ” கரஜனை ” குரலை இனி ….? என்றும் அழியா புகழ் உனக்கு …! ஆனால் உன்னிடம் கூழைக்கும்பிடு பாேட்டு நடித்த கயவர்களையும் மறக்காமல் எங்களுக்கு அடையாளம் காட்டிவிட்ட அன்னையே … உன் நினைவு என்றும் மறையாது ….!!!

 5. புதியவன் சொல்கிறார்:

  அருமையான கலைப் பொக்கிஷம்.

  முதல் படம் – அந்தக் கால எளிமையையும், இப்போதுள்ள படாடோபத்தையும் சொல்கிறது.

  இரண்டாவது படம் – காணக் கிடைக்காத கலைப் பொக்கிஷம் எதிரே இருந்தாலும், அதனை மக்கள் சரியாக வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தவில்லை, மதில்கள்தோறும் களைகளும், செடிகளும் மரங்கள்போல் வளர்ந்து, ஆக்கிரமித்து பாழடைந்த நிலையிலேயே வைத்திருந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்கிறது.

  மூன்றாவது படம் – எதற்காக கோவிலைச் சுற்றி அகழிகளை உண்டாக்கினார்கள்? ஒரு காரணம், கோவிலில் நீர் தேங்காமல், சுற்றியுள்ள அகழிகளில் பாய்ந்து, அதன் வழியே குளங்களுக்கும் கண்மாய்களுக்கும் சென்றுவிடும் என்று. இன்னொன்று, ஒருவேளை, போர்க்காலத்தில், படைவீரர்கள், கோவிலுக்குள் இருந்து அதனை கோட்டையாக உபயோகித்து அங்கிருந்து எதிரிகளை எதிர்ப்பதற்காக இருக்குமா? அரசர்களும் கோவிலையே வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் தங்கள் தங்குமிடமாகப் பயன்படுத்தியிருப்பார்களா? ‘கோவில்’ என்ற பெயர்க்காரணம் அதனாலா?

  படங்கள் பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.

 6. Suraj சொல்கிறார்:

  Very rare pictures, Thanks for sharing

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.