பில் கேட்ஸ் : என் பிள்ளைகளுக்கு 14 வயது வரை நான் செல்போனை அனுமதிக்கவில்லை….


கம்ப்யூட்டர் உலகின் பிதாமகன், பில் கேட்ஸ் அவர்கள்
சொல்கிறார்… பிள்ளைகளுக்கு குறைந்த பட்சம் 14 வயதாவது
ஆகும் வரை அவர்களிடம் செல்போனை கொடுக்காதீர்கள்..

விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் சாதகமும் உண்டு, பாதகமும்
உண்டு. இரண்டு பக்கமும் கூரான பிளேடு போல.
ஜாக்கிரதையாக பயன்படுத்தாவிட்டால் – சேதம் தான்.

இன்றைய காலகட்டத்தில், பிள்ளைகளுடன் உட்கார நேரமோ,
பொறுமையோ இல்லாத பெற்றோர்கள் சிறு (6-7 வயது)
பிள்ளைகளின் தொல்லையிலிருந்து விடுபட, அவர்களிடம்
செல்போனை விளையாட கொடுத்து விடுகிறார்கள்.

அதுவே பிள்ளைகளுக்கு ஒரு போதையாகி விடுகிறது.
சிறிது வளர்ந்து, உயர்நிலைப்பள்ளி போகும் நிலையிலேயே
ஒவ்வொரு சிறுவனும் தனக்கென ஒரு செல்போன் வேண்டும்
என்று அடம் பிடிக்க ஆரம்பிக்கிறான். அதை தவிர்க்க முடியாத
பெற்றோர்கள், தங்கள் தொல்லை தீர்ந்தால் போதுமென்று
வாங்கி கொடுத்து விடுகிறார்கள்.

ஆனால், பக்குவம் அடையாத வயதில், உரிய மேற்பார்வை
இல்லாமல், அவற்றை பயன்படுத்தும் பிள்ளைகள் –
அதனால் பெறும் அனுபவங்கள் – பல சமயங்களில்
விபரீதமாகவே இருக்கிறது…..

கம்ப்யூட்டர் உலகின் பிதாமகன் பில் கேட்ஸ் அவர்களே
சொல்கிறார் – தன் சொந்த பிள்ளைகளை, அவர்கள் 14 வயது
அடையும் வரை செல்போன் பயன்படுத்துவதை
அனுமதித்ததில்லை என்று…

இந்த விஷயத்திற்கு எந்த அளவு
முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள்
யோசித்து புரிந்து கொள்வது நல்லது.

கீழே பில் கேட்ஸ் அவர்கள் சொன்ன செய்தி –
ஆங்கிலத்தில்….
(நன்றி – நண்பர் peace )
——————————————————
http://www.indiatimes.com/technology/news/bill-gates-didn-t-allow-his-kids-to-have-phones-until-they-were-14-and-never-apple-products-276327.html

—————

Bill Gates Didn’t Allow His Kids To Have Phones
Until They Were 14,

APRIL 24, 2017
A lot of parents worry that their children are obsessed with their smartphones, and using them far too much. Turns out they’re not alone.

Microsoft co-founder Bill Gates revealed that he didn’t let his kids use a cell phone until they were 14, and still puts restrictions on them.

“We often set a time after which there is no screen time and in their case, that helps them get to sleep at a reasonable hour,” he said in the interview with British tabloid Daily Mirror, of himself and his wife Melinda. “You’re always looking at how it can be used in a great way – homework and staying in touch with friends – and also where it has gotten to excess.

“We don’t have cellphones at the table when we are having a meal,”

Gates added.

“We didn’t give our kids cellphones until they were 14 and they
complained other kids got them earlier.”

Gates has three children, aged 20, 17, and 14.

Apple co-founder Steve Jobs told the New York TImes that his children hadnn’t ever used an iPad.

Tech magnates like Gates and Jobs have seen first-hand just how
addictive technology can be;

it’s often the reason these companies are able to make such
huge profits. We don’t need all the fancy technology at our disposal, but

we do want it. And apparently, these parents
are doing what they can to have their children
control the technology, and not the other way around.

—————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to பில் கேட்ஸ் : என் பிள்ளைகளுக்கு 14 வயது வரை நான் செல்போனை அனுமதிக்கவில்லை….

  1. paamaranselvarajan சொல்கிறார்:

    உஷாரான தந்தை..! பலவிதங்களில் கெடுதல்கள் என்பதை உணர்ந்தவர் …குறிப்பாக “பாேர்னாே கிராபி” …அதில் ஈடுபட்டு பின் விட்டாெழித்து அந்த அனுபவங்களை விவரிப்பதாேடு ஆராய்ச்சியும் செய்யும் ” அதி புத்திசாலிகள் ” என்று முத்திரை பதித்துக் காெண்ட இஸ்ரேல் நாட்டை சேர்ந்த “ரான்கேவ்ரியேலி” என்பவரின் கருத்துக்களை அறிய : http://www.vinavu.com/2017/08/18/dirty-and-dark-side-of-pornography-part-one/ இதை சாெடுக்கவும் ….!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.