…
…
இசைக்கு மொழி தேவையில்லை என்றெல்லாம்
சொல்லுவார்கள்… அதெல்லாம் சரி தான்.
ஆனால், ஒரு நாட்டின், அதுவும் நமது நாட்டின்,
தேசிய கீதத்தை சைகையிலேயே இசைக்க முடியுமா…?
இசைத்தால் எப்படி இருக்கும்…?
நமது அன்பிற்குரிய அமிதாப் பச்சன் இருக்கும்போது மொழி எதற்கு…? வார்த்தைகள் எதற்கு…?
யான் பெற்ற ஆனந்தம் – பெறுக இத்தளத்தின்
அனைத்து நண்பர்களும்…..!!!
…
…