ஒரு வேதாளக் கேள்வி – கஸ்டமர்களின் ஏமாளித்தனமா – வியாபாரியின் ஏமாற்றும் திறனா.. இது எப்படி சாத்தியமாகிறது ….?


அப்பா அம்பானி, சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க என்னென்ன
வழிகளை எல்லாம் கையாண்டார் என்று அந்தக்கால
இந்தியன் எக்ஸ்பிரஸில், பரபரப்பாக, விலாவாரியாக
எழுதப்பட்டது….

மகன் அம்பானியின், இந்தக் கால சாம்ராஜ்ய விஸ்தரிப்பு எப்படி எல்லாம் நடக்கிறது என்பதை மக்கள் கண்கூடாக பார்த்துக்கொண்டு
தான் இருக்கிறார்கள்…!!!

இருந்தும் இந்த வியாபாரம் மற்றெதையும் விட வெகு
வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது. இது எப்படி…?

இதை கஸ்டமர்களின் ஏமாளித்தனம் என்று சொல்லலாமா
அல்லது வியாபாரியின் ஏமாற்றும் திறன் என்று
சொல்வதா…?

இது குறித்து வலைத்தளத்தில் வெளிவந்துள்ள
இந்த வீடியோ மக்களை கொஞ்சமாவது யோசிக்க வைக்கும்
என்று நம்புவோமாக –

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ஒரு வேதாளக் கேள்வி – கஸ்டமர்களின் ஏமாளித்தனமா – வியாபாரியின் ஏமாற்றும் திறனா.. இது எப்படி சாத்தியமாகிறது ….?

 1. தமிழன் சொல்கிறார்:

  “THERE IS NO FREE LUNCH IN THE WORLD” – உலகத்தில் ஓசிக்கு எதுவும் கிட்டாது. இதனைப் புரிந்துகொண்டால் எல்லாம் சுகமே.

  அம்பானி அவர்கள் மோனோபோலி ஆவதற்கு முயற்சிக்கிறார். (அதாவது அந்த இலவச போனில் வேறு எந்த சிம்மும் போடமுடியாது என்பது போல்).

 2. LVISS சொல்கிறார்:

  THERE IS NO FREE LUNCH –AMBANI WANTS TO BE THE ONLY LEADER AMONG TELECOM COMPANIES —NOW THE OTHER PROVIDERS WILL BE FORCED TO BRING DOWN THEIR TARIFF –ALREADY THEY HAVE STARTED OFFERING PER DAY DATA PACKS — I AM ON A PER DAY DATA PACK OF 4 GB FOR 3 MOTHS FOR RS 444 / –IF OTHERS DONT SHIFT TO JIO THEY WILL BENEFIT —

 3. NS RAMAN சொல்கிறார்:

  Brilliant analysis
  Jio estimates 100mio but our analyst made it 100cr 10,times more target. Great visionary

  I remember பிஎஸ்என்எல் MTNL also collecting deposits without any tax on the same. They are collecting rent for modem also

  Analyst also missed out operating cost and call terminating charges to be payable

  It is a price war between Jio and others
  Telcom companies charging high for data now under pressure to compete

  One Pont I agree with analysis is tempting people to use more data and entertainment

  Only self control can help . Spending money and time and it is up to an individual to decide

  • LVISS சொல்கிறார்:

   Mr Raman In the present circumstances only BSNL can take on JIO because they are backed by the govt — I had a broadband BSNL connection but I bought the modem instead of renting it —BSNL and MTNL may merge before the year end–
   The best policy is to stick to your original provider –Sooner than later rates will even out among all providers —There are also talks of merger of private telecoms —

 4. Rangan சொல்கிறார்:

  This analysis is completely wrong. This analysis has not considered the initial investment by RIL to procure 100 crores handset.

 5. Paiya சொல்கிறார்:

  I am interested only in how much benefit i avail instead of how much he earn. So far other service providers like BSNL, AIRTEL etc where cheating us.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.