துக்ளக் தலையங்கம் – அதிமுகவின் எதிர்காலம் குறித்து….

ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிறகு அதிமுகவின்
எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்து இந்த வார
துக்ளக் தலையங்கம் கருத்து தெரிவித்திருக்கிறது.

அதை படிக்க வாய்ப்பு இல்லாத நண்பர்களுக்காக,
கீழே பதிகிறேன்.

நாம் விமரிசனம் வலைத்தளத்தில் ஏற்கெனவே
விவாதித்த அதே அடிப்படையில் தான் இந்த கருத்துக்களும்
கிட்டத்தட்ட அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

sasi-edi-1

sasi-edi-2

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to துக்ளக் தலையங்கம் – அதிமுகவின் எதிர்காலம் குறித்து….

 1. LVISS சொல்கிறார்:

  There is a clamour to make Sasikala as CM – For that she has to contest from the same constituency from where the ex cm contested or find a safe seat which means asking a sitting MLA to resign – The party has six months to decide who will be contesting from the seat –
  if not now ,sometime later some leaders may come together to oppose the elevation of Sasikala -Probably they are waiting for the dust to settle down –

 2. D. Chandramouli சொல்கிறார்:

  It is nice to say that Thuglak is back under the editorship of able Gurumurthy. The editorial is right on the spot.

 3. தமிழன் சொல்கிறார்:

  சோ அவர்கள் என்ன கருதியிருப்பாரோ, அதைப் பிரதிபலிக்கும் கட்டுரை. அதிமுக ஆதரவாளர்கள், கட்சி intactஆக இருக்கவேண்டும், தமிழகத்துக்கு அது நல்லது என்று எண்ணுகிறோம். இப்போது உள்ள, transition, turbulence சமயத்தில் சில பல காம்ப்ரமைஸ் தவிர்க்கமுடியாது (கொள்கைகளிலும், நிர்வாகத்திலும்). ஆனால் இதை நினைத்துக்கொண்டு கொள்ளையர்கள் கூட்டம் உள்ளே புகுந்தால், அது கட்சியை மட்டுமன்றி, துதிபாடிகளையும் அழித்துவிடும். ந்த்தம், எடப்பாடி, பொன்னையன், தோலான், துருத்திகள் எல்லாம் அவர்கள் சொந்தச் செல்வாக்கில் வெற்றிபெற்றவர்கள் அல்லர். இப்போதே சசிகலா காலில் விழுவதுபோல் காண்பிப்பதும், சின்னம்மா என்று பொய்பகழ்ச்சி செய்வதும் அசிங்கமாக, ஜீரணிக்கமுடியாமல் இருக்கிறது. ஒரே ஒரு ஆறுதல் ஓபிஎஸ் அவர்கள் நடந்துகொள்வதும், சில அமைச்சர்கள் சூறாவளியின்போது செயல்பட்டு, வெளிப்படையாகப் பேசியதும்தான் (என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றெல்லாம்). அதிமுகவைக் காத்த சிங்கம் இப்போ இல்லை. ஓநாய்கள் சுற்றிச் சூழ்ந்துள்ளன. தலைமைச் செயலக ரெய்டிலேயே இது புரிந்திருக்கும். திமுகவுடன் இணக்கம் போன்றவை கொள்ளையடிப்பதில் கூட்டாகத்தான் பார்க்கப்படும். தம்பிதுரை, ச்சிகலா, பொன்னையன், சின்னம்மாவின் திடீர் ஜால்ரா கோஷ்டிகள் நம்பிக்கைக்கு உகந்தனவாகத் தோற்றமளிக்கவில்லை.

 4. LVISS சொல்கிறார்:

  There is another article in the issue ” Ithu lanja veekkam ” which shows how committed the NDA ministers (not BJP govt) are to their work – –

 5. selvarajan சொல்கிறார்:

  சசிகலா அவர்கள் 2011 – ல் வெளியேற்றப்பட்டு — பின் மன்னிப்புக்கடிதம் கொடுத்து மூன்று மாத இடைவெளியில் மீண்டும் போயஸ் கார்டானுக்குள் நுழைந்தார் ..,, மன்னிப்புக்கடித்தத்தில் இருந்ததற்கு மாறாக தற்போது அனைத்தும் மீண்டும் நடந்தேறிக் கொண்டு இருக்கிறது என்பதை
  நாம் அனைவரும் அறிந்ததே …..
  இந்தகடிதத்தை அனைவரும் எங்கே மேற்கோள் காட்டி பழையதை கிளறி விடுவார்களோ என்கிற அச்சத்தில் — மறக்கடிக்க — எல்லோரும் ஒன்று சேர்ந்து நடத்தும் நாடகங்கள் — நம்மை வியப்புக்கு ஆளாக்கியிருக்கிறது ….
  அவருக்கு மன்னிப்பு கடிதத்தில் இருப்பதை போல எந்த ” பதவியின் மீதும் ஆசை ” இல்லாததைப்போலவும் — அமைச்சர்கள் — எம் .எல்.ஏ — எம்.பி க்கள் — முக்கிய கட்சி பிரமுகர்கள் — மொட்டையடித்த — அடிக்க விரும்புகிறவர்கள் — ஊடகவியலாளர்கள் இன்னும் பலரும் ….
  அவரை பதவியேற்க சொல்லி ” மடியேந்தி பிச்சை ” கேட்பது போலவும் — அவர் படம் போட்ட காலண்டர்களை கையில் பிடித்துக்கொண்டு வரிசையாக நின்று கெஞ்சுவது போலவும் — பலரும் வலுக்கட்டாயமாக அவரை வம்படித்து அழைப்பதை போலவும் — என்னமா ” வேடிக்கையான பில்டப் ” கொடுத்து — தொண்டர்களுக்கும் — மக்களுக்கும் காதில் பூ சுற்றுகிறார்கள் என்பது நாடறிந்த உண்மை தானே …இனி ….
  இவர்களின் இந்த நாடகம் விரைவில் ஒரு முடிவுக்கு வரும் —-
  வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
  கோல்நோக்கி வாழுங் குடி
  உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது….. !
  அப்படிப்பட்ட ஆட்சியை — நம்நாட்டில் எப்போது காணப்போகிறோம் …. ?

 6. R.Gopalakrishnan சொல்கிறார்:

  I feel a lot of difference in the present style of writing the editorial than Mr.Cho.

 7. selvarajan சொல்கிறார்:

  அய்யா ..,! நாளை டிசம்பர் 24 அ.தி.மு.க. கட்சியை உருவாக்கிய திரு. எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாள் … கட்சியில் பதவியை அனுபவிக்கிறவர்களுக்கும் — பதவி சுகத்திற்காக அலைபவர்களுக்கும் — இன்றைய சூழலில் அவரை நினைவு கூற நேரம் இருக்குமோ — இல்லையோ ….

  நாம் நினைவு கூர்ந்து அவருடைய ஆன்மாவிடம் … தற்போதைய கட்சியின் நிலையை குறித்து மானசீகமாக நமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வோம் ….!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.