…
…
இதுவரை இந்த வலைத்தளத்திற்கு வந்த
லட்சக்கணக்கான நண்பர்களில்,
இன்றைய தினம் –
“வெனிசுலாவுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் …?”
என்கிற இடுகைக்கு –
மிகச்சிறப்பான முறையில்,
மிகவும் பண்பாக பின்னூட்டம் போட்டிருக்கும்
ஒரு பெரிய மனிதரை,
மோடிஜி பக்தரை –
இங்கு அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன்….
( நான் எவ்வளவு பெரிய ஆள் என்று
என் முகநூல் பக்கம் வந்து பார் தெரியும் என்று அவரே
சொன்னதால் – அவரது அக அழகோடு
முக அழகையும் தெரிந்து கொள்ளும் பேறு கிடைத்தது…! )
அகத்திற்கும் – புறத்திற்கும்,
தோற்றத்துக்கும் – குணத்திற்கும்
சம்பந்தமே இல்லாதபடி ஒருவர் வேடம் பூண முடியும்
என்பதற்கு ஒரு சிறந்த உதாரணத்தை இங்கே காணலாம் ….
அவர் ஆங்கில தட்டெழுத்தில்
வடித்தெடுத்த ஆபாசங்களை தமிழில்
கீழே தருகிறேன் –
வடிகட்டின பொறுக்கி –
உனக்கு அங்கீகாரம் கொடுத்தது யாருடா ?
மசிராண்டி….
ஒன்னோட வேலையை
பாருடா மசிராண்டி….
சோம்பேரி மவனே…
மசிரு – எனக்கு புத்தி சொல்றான்
பெக்கர் அண்ட் லோஃபர்…?
இவரு பெரிய புடுங்கி…
————————————————————-
இவர் போட்டிருக்கும் பின்னூட்டம் –
sariyana vadikattina porukki …sekar……yennai pattri thalvaga
kevalamaga ezhutha unakku angiharam alittatu yaruda….masirandi…
onnoda velaya paruda somberi mavane….yoggiyan somba thookina
kathaya irukku…comparison thappudannu solren adai vittuttu masiru
yenakku budhi mathi solran….beggars and loafers….ivaru peria pudingi
….yen onga aala….Maldives …Fiji islands…west indies….innum
ethanayap chinna chinna nadellam irukku adoda oppittu pakka chollu…
————————————————————-
இவர் போன்ற மனிதர்களால்,
பாஜகவுக்கு, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு
பெருமையா, சிறுமையா என்பதை
அவரது நண்பர்களே உணரட்டும்…
இந்த பதிவை, தன் குடும்பத்தினருக்கும்,
நண்பர்களுக்கும் – அவசியம் காட்டி
அவர்களை பெருமை கொள்ளச்செய்ய வேண்டுமாய்
அவரை வேண்டுகிறேன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் சொன்னது தவறு இல்லை , முதலில் நீங்கள் நடுநிலையுடன் எழுதுங்கள் ,
இதுவரை திருமதி ஜெயலலிதா அவர்களை பற்றி விமரிசனம் எழுதவில்லையே அப்போதே உங்கள் blogs விமரிசனம் என்ற தலைப்பு தவறான தலைப்பு என்று எல்லோராலும் புரிந்துகொள்ளப்பட்டது
ஒரு பொது தளத்தில் படித்த பெரிய மனிதர் பயன்படுத்தக்கூடிய
வார்த்தைகளா இவர் எழுதி இருப்பவை ?
ஒரு பாஜக அல்லக்கையை இன்னொரு
ஜால்ரா விட்டுக் கொடுக்குமா ? அதைவிட பெரிதாக
சப்தம் போடும்.
விவாதத்தில் இருப்பதைப்பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை.
சம்பந்தம் இல்லாமல் எதையோ பேசுகிறீர்கள்.
இந்த வலைத்தளத்தில் இதுவரை மிக நாகரிகமாகத்தான்
விவாதங்கள் நடந்து வந்தன. இந்த பாஜக அல்லக்கைகள்
வந்தவுடன் அசிங்கங்கள் கூடவே வர ஆரம்பித்து விட்டன.
ஆட்சியில் இருப்பதால், அதில் கிடைக்கும் வசதிகளையும்,
பதவிகளையும் பெற ஒன்றை விட மற்றொன்று கூடுதலாக
ஜால்ரா போடுகின்றன.
பாஜக தவிர வேறு எத்தனையோ விஷயங்களைப்பற்றி
காவிரிமைந்தன் அவர்கள் எழுதுகிறார் : அப்போதெல்லாம் நீங்கள்
எங்கே போகிறீர்கள் ? பாஜகவை பற்றி எழுதும்போது மட்டும்
ஓடி வந்து விடுகிறீர்கள்.
செல்லாக்காசை ஆதரிப்பவர்கள் எல்லாரும் செருப்படி படப்போகும்
காலம் விரைவில் வரப்போகிறது. ஏன் தைரியம் இருந்தால் பேங்க் பக்கம் போய் இதையெல்லாம் பேசிப்பாருங்களேன். அங்கேயே செருப்படி விழும்.
உங்களால் எல்லாம் ஏன் point -களை முன்வைத்து நல்ல முறையில்
விவாதம் செய்ய முடியவில்லை ?
இத்தனை வருடங்களாக காவிரிமைந்தன் எழுதி வருகிறார்.
எதாவது ஒரு விவாதத்திலாவது நீங்கள் கலந்து கொண்டிருந்திருக்கிறீர்களா? பாஜகவை சொன்னவுடன் பற்றிக்கொண்டு
வருகிறதே.
நீங்கள் சொல்லுகிறீர்கள் ஜெயலலிதா அவர்கள் உங்களுக்கு பிடிக்கும் அதனால் விமரிசிக்கவில்லை என்று , அப்போ நீங்கள் எப்படி நடுநிலவாதியாக இருக்க முடியும் ?
I dont know how you came to the conclusion that he was a member of the BJP or RSS –
What he has written is unacceptable —
MODI IS AS PURE AS GANGA ……..
கங்கை எவ்வளவு சுத்தமானது என்று நமக்கு தெரியும்…அது மிக அழுக்காக இருக்கிற அவலம் அதை போய் பார்த்தல் தான் தெரியும்…. கங்கையை போல அசுத்தமான நதி இந்தியாவில் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்களா…?
Dear Sir,
Nowadays, Our peoples don’t have culture and losing their temper in public also. Really ashamed about the post.
God bless them.
Regards,
Muneeswaran Sadasivam,
Dubai.