.
.
விளாசித் தள்ளுகிறார் திரு.சுகி சிவம் அவர்கள்…
-நான் எழுத வேண்டுவதை எல்லாம் –
நீங்கள் இங்கு விவாதிக்க வேண்டும் என்று
விரும்புவதை எல்லாம் ….
போட்டு விளாசுகிறார் சுகி சிவம் அவர்கள்….
பாரதியை புரிந்து கொண்டர்களா…?
யார் நிலம் திருடுகிறார்கள்….?
யார் அல்பம், அல்பத்திலும் அல்பம்..?
ஜாதியை வளர்ப்பவர்கள் யார்…?
சாமியார்களில் உண்மையானவர் எங்கே…?
ஜாமீனில் வெளிவந்த சாமியார்களின்
கால்களில் நாம் போய் விழலாமா…?
மத மோதல்கள் உருவாவது ஏன்…?
அரசியல்வாதிகள் நமக்கு எஜமானர்களா…?
மக்களின் மனோபாவம் மாற வேண்டாமா…?
அவசியம் பார்க்க-கேட்க வேண்டிய ஒரு உரை
இன்றைய என் விருப்பமாக – கீழே –