திருமதி பிரேமலதா விஜய்காந்த்துக்கு ஒரு கடிதம் ….!!!

p.v.letter-1

p.v.2

—————————————————————–

இடுகைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
இது சும்மா ஜாலியாக பார்த்து, ரசித்துச் சிரிக்க……

jalli-1

jalli-2

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to திருமதி பிரேமலதா விஜய்காந்த்துக்கு ஒரு கடிதம் ….!!!

 1. ஜோதி சொல்கிறார்:

  இந்தப் பின்னூட்டத்தை நேற்றைய இடுகையிலேயே போட்டிருக்கலாம், கவனிக்காமல் விட்டுவிட வாய்ப்புண்டு என்பதால் இங்கே.

  நண்பர் சுரேஷ் கேட்டிருக்கிறார்,
  இதன்மூலம் சொல்லவருவது என்ன? மேடம் ஜெ கிளின் சிட்டா என்று?
  விமரிசனத்தைப் பார்த்து வருத்தம் வேறு… அவரை வருத்தப்படவைக்கக்கூடாது என்றே இந்தப் பின்னூட்டம்

  ••••••

  விமரிசனம்
  மேடம் ஜெயைப் பாராட்டவும் கூடாது
  கலைஞர் கருணாநிதியைத் திட்டவும் கூடாது
  என்பது அல்ல ஒரு சாராரின் கருத்து.

  விமரிசனம்
  மேடம் ஜேயைத் திட்டவேண்டும்
  கலைரைப் பாராட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு,.

  நீங்களோ இரண்டாவதைச் செய்யமாட்டீர்கள் என்று சொல்லிவிட்டீர்கள்.

  ******
  வேண்டுமென்றால், மத்திய அரசாங்கம் சம்பந்தப்பட்ட இதைப்பற்றி கொஞ்சம் விசாரிக்கலாமே காமை சார்?

  இதன் மூலம் யார், எவரை கிளின் சிட் என்று உறுதிப்படுத்தப்பார்க்கிறார்கள்?

  ******

  நேதாஜி குறித்த பாஜக அரசு வெளியிட்ட ஆவணம் என்று மீடியாக்களில் வெளிவந்துள்ளது

  இந்த முக்கியமான விஷயத்திலும் கூட அவர்களது போட்டோஷாப்-தனத்தை காட்டிவிட்டார்கள்

  1, 1925 ல் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த கடிதத்தின் எழுத்து வடிவம் இன்றைய மாடர்ன ஃபான்ட் (எழுத்துரு)

  2 டெல்லியின் அவ்ரங்கசீப் சாலையை அப்துல் கலாம் சாலை என பெயர் மாற்றி 3 மாதம் கூட ஆகவில்லை ஆனால் கடிதத்தில் கலாம் சாலை என பெயர்?

  3, புது டெல்லியாம்? டெல்லிக்கு புதுடெல்லி என பெயர் சூட்டியது 1927,இந்த கடிதம் எழுதிய ஆண்டு 1925

  4,மும்பை என்றும் குறிப்பிடப்படுகிறது பம்பாய் மும்பை யாக பெயர் மாற்றம் ஆகி 25வருஷம் கூட ஆக வில்லை

  இன்னும் ஏதாவது கண்டுபிடிப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்.
  😀

  Evidence:
  https://fbcdn-photos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-0/s526x395/12540919_925771354144073_3965221673917401144_n.jpg?oh=b8c5f6fd5ef35ae0a13f7075f67dcd98&oe=572BB0B5&__gda__=1462924808_78130ec3754a7e9b9732204e7bcfed4c

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ஜோதி,

   //நேதாஜி குறித்த பாஜக அரசு வெளியிட்ட ஆவணம்
   என்று மீடியாக்களில் வெளிவந்துள்ளது //

   இந்த ஆவணங்கள் குறித்து டாக்டர் சு.சுவாமியின் தளத்தில்
   இருந்த reference களைப் பார்த்தேன். அதில் இந்த
   கடிதத்தை காணோம். இது எதில் வந்திருக்கிறது என்று
   சொல்லுங்களேன். என் பங்குக்கு நானும் எதாவது “ஸேவை”
   செய்ய முடிகிறதா பார்க்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • உண்மை சொல்கிறார்:

    கா மை ஐயா! அது உண்மையான கடிதம் அல்ல.மோடி அரசு நேதாஜி பற்றிய ஆவணங்களை வெளியிடுவதாக சொல்லி வந்தது. அப்போது அவை வெளிவராத நிலையில்,சென்ற ஆண்டில் சமூகத் தளங்களில் சிலர் RSS shakha ஐயும் சேர்த்து கேலி செய்தார்கள். அவ்வளவுதான்.

    ஜோதி தந்த முக நூல் கடிதத்தில் உள்ள உள்ளடக்கத்தை படியுங்கள். அவை கேலி செய்து எழுதப்பட்டது தெரியும்.இதைப் போல் வேறு சில கடிதங்களும் நேரு எழுதிய கடிதம்,மோடியின் படங்களும் அப்போது சமூகத்தளத்தில் போலியாக வெளியிட்டுக் கேலி செய்யப்பட்டிருந்தது.

    ஆனாலும் சனிக்கிழமை வெளியிட்ட சில கடிதங்களை சந்தேகிக்கிறார்கள். பல எழுத்துப் பிழைகள் கையெழுத்தில்லாமலும் இருந்தன.

   • ஜோதி சொல்கிறார்:

    மன்னிக்கவும் கா.மை.சார், அந்த லிங்க்கை மீண்டும் தேடினேன், கிடைக்கவில்லை. டெலிட் செய்துவிட்டார்கள் போலிருக்கிறது. ஒருவேளை இதுவே போட்டோஷாப் வேலையோ என்னவோ?. அல்லது சரிசெய்து மீண்டும் வெளியிடுவதற்காக டெலிட் செய்துவிட்டார்கள் போலவோ. அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்.

    ஆனால் இது சென்றவருடத்தில் வெளிவந்த டாக்குமெண்ட் இல்லை. கடந்தசில தினங்களாக இணையத்தில் சுற்றிவந்ததுதான் ..

    ஆனாலும், திரு. உண்மை கடைசிப் பாராவில் கூறுவது உண்மைதானே.

    http://www.firstpost.com/politics/war-criminal-how-did-a-fake-letter-about-netaji-bose-create-so-much-controversy-2597234.html

    இந்த ரெகார்டை டவுன்லோடும் வசதி இல்லை, இணையத்திலேயே படிக்கவேண்டும். முழுவதுமாகப் படித்து ஏதாவது செய்யமுடியுமானால் செய்யுங்கள்.

    http://netajipapers.gov.in/pdfjs/web/viewer.html?fileid=141&part=1#page=1&zoom=auto,-120,545

    சிரமத்திற்கு வருந்துகிறேன்.

    • உண்மை சொல்கிறார்:

     ஜோதி அவர்களே! அந்த கடிதம் சென்ற வருடம் வெளியிட்ட போலி தான்.20 செப்டெம்பரில் டுவிட்டரில் போட்டுவிட்டார்கள்.

     அதற்கு முன்னரே கூகிளில் google image பதிவேற்றம் செய்து விட்டார்கள்.
     1925 இல் மும்பாய் இல்லை.பம்பாய் தான். மாசி மாதத்தில் 31 திகதி கிடையாது. அப்போது அப்துல் கலாம் வீதி கிடையாது.photoshop.social media கிடையாது.கடிதத்தின் உள்ளடக்கம் பாருங்கள்.

 2. ஜோதி சொல்கிறார்:

  இன்னொரு சவுக்கடிக்குத் தயாராகவேண்டும் மக்கள்

  ————
  நானோ அல்லது எங்கள் குடும்பத்தில் யாரேனும் பதவிக்கு போட்டியிட்டால்..எங்களை நடுரோட்டில் வைத்து சவுக்கால் அடியுங்கள்..
  ————
  சொன்னது யார் என்று நினைவுக்கு வருகிறதா?

  வருகின்ற 2016 சட்டமன்றத் தேர்தலில் தர்மபுரியில் எங்கள் தொகுதியில் சவுமியா அவர்கள் போட்டியிடப்போவதாக முதல் தகவல் வந்துள்ளது.

 3. thiruvengadam சொல்கிறார்:

  Appreciate Ur effort to collect datas where ever available against DMK & BJP. In that effort like Porkai Pandian Story U have been forced to allow the unpleasant notes which U never notice. Mean while Ms. Bharathi’s letter is very gentle to inform & invite DMDK to their fold. As U showed a way for just relax , I too insert an Dinamani Extract . Only for relax.

 4. paamaranselvarajan சொல்கிறார்:

  பாவம் … ! பாலபாரதி — என்னவோ எழுத வந்து கடைசியில் தாங்கள் சார்ந்துள்ள கூட்டணிக்கு ” ஆள் சேர்ப்பு ” நடத்துவது — வேடிக்கையானது — அப்புறம் கலைஞர் கட்சிக்கும் — இவர்களுக்கும் என்ன வித்தியாசம் . ? தே. .மு.தி.க.வின் வாக்கு வங்கி மற்றும் கோரிக்கைகள் பலவாக இருந்தாலும் – குறிக்கோள் ” பேரம் .? ” பற்றியது தான் என்று தெரிந்திருந்தும் – இவர் அம்மணியிடம் அழைப்பு விடுப்பது – நல்ல தமாஷ் — மக்கள் நல கூட்டணி — நல்ல பெயர் தான் — வை.கோ .தன் மகன் நடத்தும் ” சிகரெட் ” கம்பனியை மூடினால் … திருமாவளனின் ஜாதிக்கட்சி முத்திரை நீங்கினால் … கம்யுனிஸ்ட்களின் தேர்தலுக்கு — தேர்தல் மாறி வரும் கூட்டணி நிலைப்பாடு இல்லாமல் இருந்தால் — பல வித தலைவர்களுக்கு — பல விதமான .. ஆசைகள் … ?

 5. chandraa சொல்கிறார்:

  vijaykanth would certainly join with bjp only bjp would extend him huge benefits in all forms till 2019 i predict the following alliances bjp plus vijaykanths party aiadmk tamil maanila plus the usual small parties dmk and congress partis pmk andmakkal nala party would stand alone…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.