டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மற்றும் …….

Sri Lanka's President Rajapaksa attends the Executive Session III at the Commonwealth Heads of Government Meeting in Perth

Gota

swamy

ram

வேறெந்த விஷயத்திற்கும் போகும் முன்னர்
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, இந்து “பங்காளி’ ராம்
ஆகியோருக்கு – தங்கள் உயிர் நண்பருக்கு ஏற்பட்ட
இழப்பால் வாடி நிற்கும் நிலையில் – என் ஆழ்ந்த
அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தங்கள் வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படுகின்றனவோ
இல்லையோ – குறைந்த பட்சம் ஒரு கொலைகாரன்
முகத்தை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம்-
அவன் ஆட்சியின் கீழ் வாழ்கின்ற அவலம் தொடர வேண்டாம் –
என்கிற நிலை இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இவனை விட மோசமான கொடுமைகளை வேறு யாராலும்
புதிதாக அவர்களுக்கு இழைத்து விட முடியாது.

” அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் ”

என்கிற இளங்கோ அடிகளின் சொற்களை இங்கு நினைவு
கூற விரும்புகிறேன்.

– இரங்கலைத் தெரிவிக்கும் இந்த நிகழ்வில் என்னுடன்
கலந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் – பின்னூட்டங்களின்
மூலம் அதைச் செய்யலாம்.

-ஓரளவு நிம்மதியுடன்,
காவிரிமைந்தன்

——————————————————————-
(பகுதி-2 -இரவு 08.30 மணிக்கு சேர்க்கப்பட்டது )

சு.சுவாமி, ராஜபக்சேயின் தோல்வியைப் பற்றி
தனது ட்விட்டர் மூலம் கருத்து சொல்லி இருக்கிறார்…!!!
அதன் பதிவு கீழே –

swamy twitter on rajapakse-1

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

42 Responses to டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மற்றும் …….

 1. Rangarajan Rajagopalan சொல்கிறார்:

  “சூதும் – வாதும்” செய்த இவன் “அய்யோ”ன்னு போவான்.

 2. Siva சொல்கிறார்:

  My condolences are here! In the past, I have avoided many news simply because I did not want to see a mass killer of innocent Tamil civilians in Ceylon. Tomorrow onwards, I may not miss many news.

 3. R.Chandrasekaran சொல்கிறார்:

  நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை

 4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  பொறுமை…. பொறுமை ஐயா!
  இப்படித்தான் மோடி வந்துட்டார், இந்தியா வல்லரசாகிவிட்டது என்றோம். ஆனால் ‘சோ’வே கிண்டலடிக்கும் நிலைதான் இப்போது!
  தமிழனுக்கு நல்லது செய்ய தமிழனே பிறக்காதபோது இப்போது வந்தவன் என்னத்த கிழிக்கப்போகிறான் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!!
  அதுவரை கப்சிப்!!!

  • Siva சொல்கிறார்:

   He will not do anything to Tamils. He has already told in his campaign that he would not listen to any demands of TNA or Sampanthan Aiyya. He will not support International investigation on war crime by his previous mass killer. Only thing will possibly happen that TNA or Tamil politicians in Ceylon can work for wellbeing of surviving Tamils without fear of influence from south Sinhala politicians. This will change the equation in due course of time! Hope, this Friday will turn to be a good Friday for Ceylon Tamils!

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    சிவா,

    நீங்கள் சொல்வது மிகச் சரி.
    அது தான் இப்போதைக்கு நடக்கும் என்று
    நானும் எதிர்பார்க்கிறேன்.
    இதுவே மிகப்பெரிய முன்னேற்றம் ஆயிற்றே…!

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • சாந்தன் சொல்கிறார்:

     லங்கா ரத்னா பட்டத்தைக்கொடுத்தவர் இருப்பது தற்போது வென்ற கட்சியில் 😦

  • R.Chandrasekaran சொல்கிறார்:

   He is not favour to Tamil people. Atleast people can sacrify themselves of Rajapakshe losses

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் அஜீஸ்,

   புதிதாக வருபவர் தமிழர்களுக்கு எதையும் செய்து விடுவாரென்று
   அவரும் சொல்லவில்லை…. நாமும் எதிர்பார்க்கவில்லை..
   எதிர்பார்ப்பு இல்லாததால் இங்கு ஏமாற்றமும் இருக்க வாய்ப்பில்லை…!!!

   ஒரு கொலைகாரன் கையிலிருந்து அதிகாரம் பறிக்கப்பட்டது
   என்பதும், அவனுக்கு இந்தியாவிலிருந்து வக்காலத்து வாங்குபவர்கள்
   மூக்கறுபட்டு விட்டது என்பதும் தான் இப்போதைக்கு செய்தி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • yogeswaran சொல்கிறார்:

   great sir,

   தமிழனுக்கு நல்லது செய்ய தமிழனே பிறக்காதபோது

   rgs

   yogi

 5. Siva சொல்கிறார்:

  I think Hindu Ram can move his office to Ceylon because he is the one publishing more news on Ceylon election on top of its website. Because he gets some business in selling newspapers in Ceylon, he has done been oiling for the killers’ skin so far! Now, he has changed to new customer for getting his business! Shame on him!

 6. S.Selvarajan சொல்கிறார்:

  பலரின் கனவுகள் தகர்க்க பட்டுள்ளது ! மோடி — சு.சாமி.— மற்றும் இங்கே இருந்து அனுப்பப்பட்ட வில்லாதி வில்லர்கள் என்று பறைசாற்றிக்கொண்ட — டாக்டர் அர்விந்த் குப்தா தலைமையிலான ” யூத் டீம் ” போன்றவர்களின் நினைப்புக்கு பெரிய ஆப்பு !! இந்த யூத் டீமை இங்கே தமிழகத்தில் தி.மு.க.வரும் 2016 — தேர்தலுக்காக அப்பாயிண்மென்ட் செய்து இருப்பதாக ஒரு செய்தி ? இனி தேறுமா இந்த டீமின் வியூகம் — ஏதோ காங்கிரஸ் செய்த தவறுகளினால் { அத்வானி கூறியதைப்போல } மோடி ஆட்சியை பிடித்தார் என்பதுதான் — உண்மையிலும் உண்மை —- ஆனால் அர்விந்த் குப்தா ஓவராக பீற்றிக்கொண்டார் எல்லாவற்றையும் தலை கீழாக மாற்றுவேன் என்று — இலங்கையில் ஒன்றும் வேகவில்லை !!! வாழ்க மைத்திரி பால ஸ்ரீ சேனா தமிழகர்களுக்கு நமை செய்தால் ………

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இந்த ஜனாதிபதி தேர்தல் விளைவுகளால் –
  இலங்கையில் கூடிய விரைவில் பாராளுமன்றத்திற்கு
  இடைக்கால தேர்தலும் வரும்..

  அந்த தேர்தலிலும் இவர்கள் வெற்றி பெற்று, ரனில் கூட்டணி அதிகாரத்திற்கு
  வரும் வரையில், வெளிப்படையாக தமிழர்களுக்கு ஆதரவாக
  இலங்கை அரசோ, புதிய ஜனாதிபதியோ செயல்பட மாட்டார்கள்.

  அந்த தேர்தலும் முடிந்து, அதிலும் ராஜபக்சேயின் கொட்டம்
  முழுவதுமாக ஒழிக்கப்பட்டால் தான், இவர்களால்
  வெளிப்படையாக எதுவும் செய்ய முடியும்….!!!

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 8. yogeswaran சொல்கிறார்:

  Dear Sir,

  We sri lankan tamils are not ready to agree our blunders after the independence.

  For this why question if we can find the answer every one will be happy.

  The election results shall not become temporary euphoria.

  rgs

  yogi,

  .

  • Siva சொல்கிறார்:

   Yogi
   I could not understand why Ceylon Tamils are not working together sincerely and honestly to obtain thier rights. It has long been disturbing me that Ceylon Tamils are the one in the world have formed a thousand groups for one cause! That’s why southern Sinhala politicians could ride freely on the back of Tamils.

   • yogeswaran சொல்கிறார்:

    Dear Sir,

    Dis unity is a basic trait or genetic dis order of tamils living all over the world starting from tamil naadu.(answer to my why question)

    If you need to know the real causes in sri lanka or then ceylon please read the following.

    1.Pan sinhala cabinet or realted by Pro.A.J Wilson and find out who was the great tamil mathematician behind it

    2.Indian citizenship act passed by Rt.Hon.D.S.Senanayake then Prime minister of Ceylon and the tamils who voted with it in dis enfranchising the indian tamils.

    Finaly Kaniyan Poong Kundranaars verse Theethum nandrum ……………….

    • Siva சொல்கிறார்:

     Yogi sir
     Don’t read too much what Vellaikaran says. or western. Think and learn yourself from your own race history. Today’s misery in several parts of the world is due to greedy vellaikarans only. Bye the way, I know much history of Ceylon Tamils problem.

 9. ஜோதிஜி சொல்கிறார்:

  அதிகாரம் என்ற போதை தன்னை விட்டு போன பிறகு மனப்பிறழ்வாக மாறி உயிருள்ள பிணமாக வாழத் தொடங்குவர் ஒவ்வொரு அரசியல்வாதிகளும். இவரோ அதிகாரத்தை ரசித்து ருசித்து வாழ்ந்தவர். அவருக்கான தண்டனையை அவரே பெற்றுக் கொள்வார்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக ஜோதிஜி,

   நீண்ட நாட்களாயிற்று நீங்கள் வந்து….!

   நீங்கள் சொல்வது உண்மை தான் – ஆனால் அது மனிதர்களுக்குத் தானே
   பொருந்தும். இவன் தான் ராட்சதன் ஆயிற்றே…!

   எத்தனை குடும்பங்கள் இவனால் சின்னாபின்னமாயின….
   எத்தனை குடும்பங்கள் நாசமாயின….
   முடமாயின… வீடிழந்து, நாடிழந்து தவித்துப் போயின…

   இவன் நீண்ட நாட்கள் வாழ்ந்து அதிகாரம் இல்லாத நிலையில்
   தூற்றப்பட்டு, கேவலப்படுத்தப்பட்டு, அவமானப்பட்டு வாழ வேண்டும்.
   இவன் செய்த கொடுமைகள் கொஞ்சமா என்ன ..?
   உண்மையிலேயே இவனை நினைக்கையிலேயே நெஞ்சம் கொதிக்கிறது.

   சிங்களர்கள் சரிபாதியாய்ப் பிரிந்து ஓட்டுப் போட்டிருக்கிறார்கள்.
   கடைசியில் தமிழர்கள் தான் இவன் தலைவிதியை தீர்மானித்திருக்கிறாகள்.

   அது தான் நமக்கு ஆறுதலைத் தருகிறது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 10. SURUDHI EXPORTS chinnamanur சொல்கிறார்:

  Mr, modi is a gentleman . He will resign today or tomoroow. And Mr subramanaiamswamy will suside within two days

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   எங்கே, யாரிடம், எதை எதிர்பார்ப்பது…..?

   மோடிஜி இன்று காலையில் முதல் நபராக
   ரிசல்ட் வரும் முன்னரே சிறிசேனாவுக்கு
   வாழ்த்து சொல்லி விட்டார்……!!!

   சுப்ரமணியன் சுவாமியின் குப்புற விழுந்தாலும்
   (இல்லாத) மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற
   ட்விட்டரை மேலே இடுகையில் இணைத்திருக்கிறேன் –
   பார்க்கவும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 11. Rangarajan Rajagopalan சொல்கிறார்:

  சர்ச்சில், நரசிம்மராவ் ஆகியோருடன் ராஜபக்சேயை ஒப்பிடும்
  சு.சுவாமிக்கு, அதிர்ச்சியில் மறை கழண்டு விட்டது போலும்.

 12. S. Vimalanathan சொல்கிறார்:

  We do not take very serious of these two in Sri Lanka

 13. எழில் சொல்கிறார்:

  இலங்கை தொடர்பில் சு சுவாமியின் அசைன்மெண்ட் வெற்றிகரமாக முடிவுக்கு வந்து விட்டது. தற்போது முதல் இந்திய அரசு, இலங்கை விடயத்தில் நேரடியாகவே களத்தில் இறங்கும். 🙂

 14. Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

  My posting in Twiiter ,as response to Swamy which you shown : as in his own special way,Swamy equaled Rajpakse to Churchill who won war against another country but pakse sacked his own country man

 15. Ganpat சொல்கிறார்:

  If Rajapakse had got re elected????
  It would have nullified all his demonic actions.
  God saved Tamils .
  Whether Sirisena delivers or not it does not matter.

 16. sandro சொல்கிறார்:

  I still remember the euphoria after Chandrika got elected in the late 90s

  Everyone truly believed that she is going to solve the ethnic problem. We all know how it turned out to be.

  The defense secretary will be Sarath Fonseks hatred against Tamils is in his veins. I read somewhere about his role in many killings since he was a young office. http://www.nirajdavid.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE/

  This is written by the journalist Niraj david.

  It would be a miracle if he would agree to send the army back into the barracks.(not withdraw from our area, just get them into the army camps scattered all over the Tamil areas) At this point that’s the least Tamils can ask from the government. If they cannot give that I don’t there is going to be anything useful given to us. Still the governors of Tamil areas are military commanders.

  We lost a valuable trump card which gives Tamils a slight advantage in the geo political game involving India, China and the west. That’s the war crime investigation by UN. Now sinhalese elite effectively remove the possible war criminals from their leadership with the help of Tamils.

  The new leadership is not accountable for any crimes committed against Tamils and the external forces also got what they want. Reducing Chinese influence in the island. So they’ll be less inclined to push forward with the War crime investigations. We lost the chance of getting something out of this.

  Now we are back to square one, hoping that Sinhalese would give something for us out of kindness. If the past 50 years teach us anything, that would be, don’t expect anything from the SInhalese. They don’t even keep the promises that’s written.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சாண்ட்ரோ,

   நடந்து முடிந்த தேர்தலில், இலங்கைத் தமிழர்கள்
   (முஸ்லிம்களும் சேர்த்து தான் )
   வேறு எத்தகைய நிலை எடுத்திருக்க வேண்டுமென்று
   நீங்கள் நினைக்கிறீர்கள் ….?

   ராஜபக்சே வுக்கு சாதகமாக ஓட்டுப் போட்டு மீண்டும் அவனை
   ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்திருக்க வேண்டுமென்றா …?

   அல்லது ஓட்டுப்பதிவில் கலந்து கொள்ளாமல் இருந்து –
   மீண்டும் ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட மறைமுகமாக
   உதவி இருக்க வேண்டுமென்றா …?

   கொஞ்சம் உங்கள் எண்ணங்களை விளக்கமாகச் சொல்லுங்களேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • sandro சொல்கிறார்:

    I believe we should have let the Rajapakse win in this election.

    Our enemy is not Rajapakse, our enemy is SInhala Buddhist extremism. Now we give our enemy a clean face in the global politics. We had a slim chance getting something when our interest and interest of some external forces have some common ground.

    I’m not saying they are going to get us Tamil Eelam but a solution to make sure our survival. This is what happened to Iraqi kurdish and now recently to kurdish in Syria.

    Kaveri mainthan, I’ve been reading your blog for the past few months and I agree with you on almost everything you write about. I’ve tremendous respect for you sir, based on your writing but I have to disagree with you on this one.

    I really wish I’m wrong and there is something good come out of this election for Tamils. Let’s wait and see.

    Siva, if you think anybody who does not agree with you is a stupid, I’m not going to waste my time debating with you.

    • today.and.me சொல்கிறார்:

     Dear friend Sandro,
     The last para of your reply “Siva, …” is unnecessary, since he, personally did not answer / reply / debate your argument. This is not fare in a unbiased public forum like ‘vimarisanam’ .

     Did he ever ask you to waste your precious time ? The theory of yours is yours, doesn’t it.

     Please think twice before speak, but think further before write.

     • Sandro சொல்கிறார்:

      “Please think twice before speak, but think further before write”
      With all due respect I can say that to you too. Now I’m replying to your comment. You can simply see that by how the comment is displayed.

      Siva’s comment appears as a reply to my comment. See the next comment below Siva you can see the difference.

    • Siva சொல்கிறார்:

     Sandro, don’t get angry! May be I was little harsh in stating the word ‘stupid’ because I had read also in other 2 blogs written by Ceylon Tamils, supporting for re-election of mass killer. But you guys fail repeatedly to understand that if he gets re-elected, he will erase all the evidence (not physical evidence, but the western world support for international investigation). We hope that one day the good hearts of world countries will open and turn towards Ceylon Tamils. I believe the days are not far. As soon as the Palestine issue is solved, Ceylon Tamils issue will also follow towards resolution. Further, if he gets elected, it becomes history that whatever he did is correct. His loss is the timely treatment for the wound. Again, we cannot perpetuate (keep stirring the fire) the problem with a war-like approach. We have to deal with democratic partway. We have to learn from our mistakes. We should not afraid for accepting our failures and mistakes.
     I did not mention specifically you as a stupid, although I do not intend for that. Again, I am the follower of the saying of great Kanian Poonkunranaar (periyorai viyathalum ilame! Siriyorai ikalthal athaninum ilame). So you no need to stop watching KM sirs blog, but you can stop posting comments for Siva’s comment (mine).
     But keep thinking how to do some good things for our suffering brothers. Do not focus much on waging a war in blogs!

     • Siva சொல்கிறார்:

      Sandro, you are unnecessarily fighting with words with 2 readers. Try to avoid this behavior. If you do not agree with the comments, just wait for some time before writing reply. It will give some time to think correctly. Again, we are not here for fighting with attakathi (paper knife) using words. We are here for discussing some useful matters.

     • Siva சொல்கிறார்:

      Sandro, if you want to debate in useful way, I am very much ready at any forum. But don’t be angry. The reality is that Ceylon Tamil issue is very much complicated. We need very smart and open democratic plans (but not cunning plan) to tackle the issue. We also have to work honestly.

  • Siva சொல்கிறார்:

   These stupid people always support the concept that there should be some negative tension prevail in the country, by advocating Tamils should have voted for mass killer.
   Don’t they think what happened to freedom fighters after abstaining from election in 2005 that allowed mass killer to become president.
   It is not the war you need to win Sinhala southerner. It is the democratic agitation you need to follow and gain support from world.
   No world country is going to support northeastern Tamils demand. We have to work in a smart way. Do not believe that circuit partway like negative effect will give you freedom to Tamils.

 17. Ezhil சொல்கிறார்:

  //Now we are back to square one, hoping that Sinhalese would give something for us out of kindness.//

  நான் அப்படி நினைக்கவில்லை. ஏனென்னில்…

  இன்னும் 3 மாதங்களின் பின் நாடாளுமன்ற தேர்தலுக்கான சாத்தியம் உண்டு. மீண்டும் மைத்திரி குழாமிற்கு தமிழர்களின் ஆதரவு / ஓட்டுக்கள் தேவை. எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ஆதரவளித்த தமிழ் கூட்டணியினர், தற்போது தமிழர்களின் வாக்கு பலத்தை நிரூபித்த நிலையில், வரும் தேர்தலுக்கு முன் சில கோரிக்கைகளை வைத்து, பேரங்கள் பேசி, உடன்பாட்டுக்கு வந்து தேர்தலை சந்திக்க வாய்புகள் உண்டு.

  * என்னுடைய பார்வையில் சிரிசேனா சற்று மேம்படுத்தப்பட்ட இன்னொரு ‘பன்னீர் செல்வம்’. இவர் பின்னணியில் இருந்து இயக்கும் அனுபவசாலிகள் சந்திரிகா குமாரணதுங்க மற்றும் ரணில் விக்கிரமசிங்கே. இவர்கள் இருவருமே ராஜபக்சே போலல்லாது மேற்குலக மற்றும் இந்திய சார்புடையவர்கள். மேற்கும், இந்தியாவும் தொடர்ந்து தமிழருக்காக அழுத்தம் கொடுத்தால் தமிழருக்கு 13ஆம் சட்ட திருத்தத்தில் கூறப்பட்ட அளவுக்கு அதிகார பரவலாக்கல் கிடைக்க வாய்ப்புண்டு.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   எழில்,

   நீங்கள் சொல்வது போல் தான் நானும் நினைக்கிறேன்.

   ஒரே ஒரு விஷயத்தில், தமிழர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
   வெளிப்படையாக சிறிசேனாவுடன் கூட்டு சேர்ந்து விட்டது போல்
   காட்டிக் கொள்ளக் கூடாது. அதையே ராஜபக்சே பாராளுமன்ற
   தேர்தலின் போது தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு –
   இன்னும் கொஞ்சம் அதிக சிங்கள ஓட்டுக்களைப் பெற ( by polarisation)
   முயற்சி செய்வார்.

   ரனிலுடன் உரிய புரிந்துணர்வுடன், பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை
   தமிழர்கள் வெளிப்படையாக எந்தப் பக்கமும் ஒரேயடியாக சாய்வது போல்
   காட்டிக் கொள்ளாமல் இருப்பதே நல்லது.
   தற்போதைக்கு – உரிய பக்குவத்தோடு இந்த விஷயங்களை யோசித்து
   முடிவு செய்ய தக்க தமிழ்த்தலைவர்கள் தமிழ் இலங்கையில் இருக்கிறார்கள்.
   என்பது ஆறுதல் தரும் விஷயம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Ezhil சொல்கிறார்:

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரி ஐயா.

    நீங்கள் சொல்வது போலவே தமிழ் கூட்டணியினருக்கு அமைச்சர் பதவிகள் கொடுக்க முனைந்த போது அவர்கள் அரசில் பங்கு எடுக்கமாட்டோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டதாக தெரிகிறது.

    மேலும் சிங்கள வாக்குகளின் படி வெற்றியீட்டியவர் ராஜபக்சே தான். பொது தேர்தல் வந்து ரணில், சந்திரிக்கா, கூட்டு பெரும்பான்மை சிங்கள வாக்குகளை அள்ள வேண்டுமானால் அது வரை ராஜபக்சே வை மிகவும் கவனமாக கையாள வேண்டும். அவர் மீது வழக்குகளோ, போர் குற்ற விசாரணைகளோ பொது தேர்தல் முடியும் வரை முன் எடுக்க கூடாது.

    அதே வேளை தமிழருக்கு நல்லது நடக்க வேண்டுமாயின் அமெரிக்காவில் டெமொக்ரடிக் கட்சி ஆட்சியில் இருக்கும் போதும், இந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் போதும் நடந்தாலே ஒழிய பின் ஆட்சி மாறினால் நடக்க வாய்ப்பில்லை.

    இலங்கை தொடர்பான விஷயத்தில் வெறும் சுப்பிரமணிய சுவாமியை மட்டும் வைத்து பாஜக வை எடை போட கூடாது என்று உள்மனம் சொல்கிறது. அதற்கு காரணம் வாஜ்பாய் காலத்தில் எப்படி பிரஜேஷ் மிஸ்ரா மிக கமுக்கமாக இலங்கை பேச்சுவார்த்தையை முன்னெடுத்து ஈழம் (தமிழ் மக்களின் பாரம்பரிய பகுதி) தொர்பான வரைபடத்தை சந்திரிகா மற்றும் மேற்கு நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்டு கையெழுத்திட வைத்தாரோ அதே போல் தற்போதைய அரசின் பாதுகாப்பு ஆலோசகரோ அல்லது வேறு ஒருவரோ திரை மறைவில் வேலைகளை செய்து கொண்டிருப்பார் என்றே எண்ணுகிறேன்.

    இன்னும் இரு வருடங்களுக்குள் அப்படி நடந்தால் இந்த என்னுடைய பதிவை ஞாபகம் வைத்திருங்கள் ஐயா! 🙂

    • இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

     இவ்வளவு நுணுக்கமான விவரங்கள் எனக்குத் தெரியாது. குறிப்பாக, “தற்போதைக்கு – உரிய பக்குவத்தோடு இந்த விஷயங்களை யோசித்து முடிவு செய்ய தக்க தமிழ்த்தலைவர்கள் தமிழ் இலங்கையில் இருக்கிறார்கள் என்பது ஆறுதல் தரும் விஷயம்” என்கிற வார்த்தைகள் உண்மையிலேயே மிகுந்த ஆசுவாசத்தை அளிக்கின்றன! எழில் அவர்கள், காவிரி மைந்தன் ஐயா அவர்கள் இருவருக்கும் நன்றி!

 18. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  மிக மிகச் சரியான வார்த்தைகள்! இராசபக்சவின் தோல்வியால் நமக்கு நல்லது ஏதும் இல்லைதான்; புதிதாக வருபவனும் சிங்களன்தான்; அதுவும் இதே கொடுங்கோலனின் அமைச்சரவையில் இருந்தவன்தான். ஆனாலும், குருதி வெறியாட்டம் போட்ட ஒருவன் தன் ஆட்சி, அதிகாரம், செல்வாக்கு அனைத்தையும் இழந்திருப்பது நமக்கு மகிழ்ச்சிதான்! இது மட்டுமில்லை, இதில் மகிழ்ச்சியடைய இன்னும் சில காரணங்களும் உண்டு. அது பற்றி ஒரு கவிதையே எழுதியிருக்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் உங்கள் பார்வைக்கு.

 19. yogeswaran சொல்கிறார்:

  Dear Kaviri Maindhan Sir,

  41 replies,

  Unbelievable.

  very nice discussions.

  rgs

  yogi

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.